சிங்கப்பூரில் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளைக் குறித்த கருத்து!
சிங்கப்பூரில் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளின் நிலத்தின் மதிப்பு அதன் ஆரம்பகால மதிப்பின் விலையை அடிப்படையைக் கொண்டு இருக்க வேண்டும் என்று பரிந்துரைச் செய்யப்பட்டு இருந்தது.இப்பரிந்துரைக் குறித்து டஸ்லன் லீ கருத்து தெரிவித்துள்ளார்.இப்பரிந்துரை நியாயமற்றது என்று அவர் கூறினார். தொகுதியிலா நாடாளுமன்ற உறுப்பினர் யாங் நாடாளுமன்ற அவைகளிலும், சமூக ஊடகங்களிலும் பரிந்துரைப் பற்றி கூறியுள்ளார்.அவர் கூறியது நம்பகதக்கதாக இல்லை என்று டஸ்லன் லீ கூறினார்.விடுவிப்பு வளர்ச்சி கழகத்தின் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடு களின் விலையை கட்டுபடியானதாக […]
சிங்கப்பூரில் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளைக் குறித்த கருத்து! Read More »