சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை!
சீன புத்தாண்டு முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக சுமார் 460 பேர் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் கூறினார்கள். சீன புத்தாண்டின் போது எந்த ஒரு அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை ஆணையம் குறிப்பிட்டது. குற்றங்கள் முதலானவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். சட்ட விரோதச் சூதாட்டம், போதைப் பொருள் போன்ற முக்கிய குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடைப்பெற்றது தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகள் நடைபெறும் என்று காவல்துறை […]