சிங்கப்பூரில் தனியார் வீடு விற்பனை குறைவு!
சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விற்பனைத் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதைத்தொடர்ந்து மூன்றாவது மாதமாகக் குறைந்துள்ளது. சென்ற டிசம்பர் மாதம் சொத்து மேம்பாட்டாளர்கள் 170 வீடுகளை விற்பனைச் செய்தனர். நவம்பர் மாத விற்பனையைச் செய்ததை காட்டிலும் 35 விழுக்காடுகள் குறைந்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு, தனியார் வீட்டு விற்பனை இவ்வளவு குறைந்துள்ளது. இதுவே முதல் முறை. உலகப் பொருளியலில் நெருக்கடி ஏற்பட்டதே இதற்கு காரணம் என்று கூறுகின்றனர். இது குறித்து கவனிப்பாளர்கள் கூறுகையில், …