சிங்கப்பூர் சிறைச் சாலையில் சாதித்த சிறைக் கைதி!
சிங்கப்பூரில் சிறை கைதியாக சிறையில் இருக்கும் ஆடம்(Adam) என்ற நபர் GCE சாதாரண நிலைத் தேர்வு எழுதினார். அதில் அவர் தேர்ச்சியும் பெற்றார். தான் இருப்பது சிறை என்றாலும் அதனைப் பொருட்படுத்தாமல் சாதாரண நிலைத் தேர்வுக்கு தயாராகியுள்ளார். தமது 21 ஆண்டு சிறை வாழ்க்கையில் இருக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி சாதிக்க நினைத்துள்ளார். அவர் போதைப் பொருள் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர். அவர் சிறை தண்டனையை அனுபவிக்கத் தொடங்கி பத்து ஆண்டுகள் ஆகின்றன. ஈராண்டுகளுக்கு முன் GCE N …
சிங்கப்பூர் சிறைச் சாலையில் சாதித்த சிறைக் கைதி! Read More »