சிங்கப்பூர் அடிப்படைப் பண வீக்கத்தின் விழுக்காடு மேலும் அதிகரிக்க வாய்ப்பு!
கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் 5.5 விழுக்காட்டைச் சிங்கப்பூரின் அடிப்படை பணவீக்கம் எட்டியுள்ளது. இது 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு இப்படி ஒரு உச்சத்தை எட்டியுள்ளது.கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் இந்த ஆண்டு அடிப்படையின் விழுக்காட்டை ஒப்பிடும்பொழுது 0.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. அடிப்படை பணவீக்கத்தின் விழுக்காட்டின் விகிதம் பொருள், சேவை வரி உயர்ந்ததாலும் , சேவை,உணவு, சில்லறைப் பொருட்கள் போன்றவற்றின் விலைவாசி உயர்வு காரணமாகும் சென்ற மாதம் பணவீக்கம் …
சிங்கப்பூர் அடிப்படைப் பண வீக்கத்தின் விழுக்காடு மேலும் அதிகரிக்க வாய்ப்பு! Read More »