இந்த மாதம் 31-ஆம் தேதியிலிருந்து வரும் புதிய மாற்றம்!
மார்ச் மாதம் 31-ஆம் தேதியிலிருந்து துவாஸ் சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கான கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்படும். இதனை நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்தது.இனிமேல்,கூட்ட நெரிசல் இல்லாத வேளைகளில் வாகனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்தது. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை,இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நெரிசலற்ற நேரம். தற்போது நெரிசலற்ற நேரங்களில் வாகனப் பிரிவைப் பொறுத்து பயணம் செய்யும் போது 80 காசு முதல் $9.30 …
இந்த மாதம் 31-ஆம் தேதியிலிருந்து வரும் புதிய மாற்றம்! Read More »