மீண்டும் செயல்படத் தொடங்கும் சமூக நிலையம்!
சிங்கப்பூரில் காக்கி புக்கிட் வட்ட்டாரத்தை மேம்படுத்த திட்டம் வரையறுக்கப்படுகிறது. அதோடு அதன் சுற்று உள்ள பகுதிகளையும் மேம்படுத்த நீண்டகால திட்டங்கள் வரையறுக்கப்படுகிறது. 1980 – ஆம் ஆண்டில் காக்கி புக்கிட் வட்டாரம் கட்டப்பட்டது.இது குறித்து துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். 2030-ஆம் ஆண்டுகளில் பாயா லேபார் ஆகாய படைத் தளம் மாறும்போது அந்த பகுதிகள் இன்னும் நன்றாகப் பயன்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று குறிப்பிட்டார். அங்கு இன்னும் வெவ்வேறு புதுப்பிப்புப் பணிகள் காலப்போக்கில் மேற்கொள்ளப்பட்டது. இந்த …