அமெரிக்காவில் சாக்லேட் தொழிற்சாலை வெடிப்பு!
அமெரிக்காவில் west reading -இல் செயல்படும் சாக்லேட் தொழிற்சாலை. அதன் கட்டடத்தில் வெடிப்பு ஏற்பட்டது. இந்த சாக்லேட் தொழிற்சாலை பென்சில்வேனிய மாநிலத்தில் இருக்கிறது.கட்டட வெடிப்பு சம்பவத்தில் 4 நான்கு உயிரழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் காணவில்லை. கட்டடத்தில் வெடிப்பு ஏற்படும் போது பலவகையான சிதைவுகள் வானில் எறியப்பட்டது.அதோடு கரும்புகையும் எழுந்தது.