112,856 வெள்ளி மதிப்பிலான மடிக்கணினிகள் திருட்டு! இருவர் கைது!
மார்ச் 25-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையத்திலிருந்து 112 மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 112,856 வெள்ளி.காவல்துறை சந்தேகத்தின் அடிப்படையில் மார்ச் 29-ஆம் தேதி 30 வயதுடைய Mohamed Shahrizal Shaik,37 வயதுடைய Muhammad Fairuz Jasni ஆகிய இருவரையும் கைது செய்தது. அவர்களிடம் இருந்து 40 மடிக்கணினிகளும்,16,000 வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து மார்ச் 30-ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதமும்,10 ஆண்டுகள் வரைச் சிறைத் தண்டனையும் …
112,856 வெள்ளி மதிப்பிலான மடிக்கணினிகள் திருட்டு! இருவர் கைது! Read More »