BBQ சாஸ்களிடையே பதுக்கி வைக்கப்பட்ட சிகரெட்டுகள்!
ஏப்ரல் 18-ஆம் தேதி மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியை துவாஸ் சோதனைச் சாவடியில் சோதனை செய்யப்பட்டது. சோதனை நடத்தியதில் சுமார் 4,999 பொட்டல சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்களுக்கு தீர்வைச் செலுத்தப்படவில்லை(Duty-unpaid). அவற்றை சிங்கப்பூருக்குள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.அதனை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் Facebook பக்கத்தில் கூறியது. கொரியா BBQ சாஸ் லாரியில் இருப்பதாக கூறப்பட்டது. அதிகாரிகள் X-Ray ஸ்கேன் மூலம் லாரியைச் சோதனைச் செய்தனர். ஆனால், வழக்கத்துக்கு மாறான பொருட்கள் …
BBQ சாஸ்களிடையே பதுக்கி வைக்கப்பட்ட சிகரெட்டுகள்! Read More »