சிங்கப்பூரில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப் பட்ட முதல் அரசாங்க ஊழியர்!
சிங்கப்பூரில் தீவிரவாத போக்கிற்கு மாறிய ஆசிரியர் ஒருவர் சிங்கப்பூர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப் பட்டுள்ளார்.கடந்த அக்டோபர் மாதம், 38 வயதுடைய முகமது கைருல் ரிதுவான் முகமது சரிப் என்பவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார். இவர் கல்வி அமைச்சில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்ட முதல் அரசாங்க ஊழியர். இவர் Facebook (முகநூல்) லில் இஸ்ரேலில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான நடவடிக்கைக்களை பார்த்து ஈர்க்கப்பட்டு பின்,சுயமாக தீவிரவாத பாதைக்கு அவரை …