சிங்கப்பூரில் திறக்கப்படும் புதிய SAFRA நிலையம்!
சிங்கப்பூரில் மே மாதம் புதிய SAFRA நிலையம் திறக்கப்பட உள்ளது. இந்த இடம் எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்த உதவும்.Choa chu kang யில் இந்த நிலையம் திறக்கப்பட உள்ளது. இது சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்பட்டிருக்கிறது. சுமார் 600 சூரியச் சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. இங்குள்ள 36 கட்டிடங்கள் மட்டுமே சிங்கப்பூர் உயரிய பசுமை முத்திரை பெற்றிருக்கிறது. இந்த நிலையத்தின் நோக்கம் அனைத்து கட்டிடங்களும் சிங்கப்பூர் உயரிய பசுமை முத்திரைப் பெற வேண்டும் என்று விரும்புகிறது. சூரிய …
சிங்கப்பூரில் திறக்கப்படும் புதிய SAFRA நிலையம்! Read More »