அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்!
அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானம் தரும் சேமிப்புத் திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்வோம். இந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி விகிதம்?எவ்வளவு வருமானம் கிடைக்கும்? எப்படி முதலீடு செய்வது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?பற்றிய முழு விவரத்தையும் காண்போம். மாத வருமானம் : அஞ்சலகத்தின் மாதாந்திர வருமான திட்டம் மூலம் வயதானவார்கள் பெரிதும் பயன்பெறுவர்.மாதாந்திர வருமான திட்டத்தில் சேர்ந்தால் மாதம் மாதம் வருமானம் பெற முடியும். இதற்கு ஒரே ஒரு முதலீடு செய்தால் போதும். இது வயதானவர்களுக்கான ஏற்ற பாதுகாப்பான திட்டமாகப் …