மோட்டார் சைக்கிளை திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஆணும் ,பெணும் கைது!7 மணி நேரத்தில் கைதுச் செய்யப்பட்டனர்!
சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 41 இல் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக காவல்துறைக்கு புகார் வந்தது.அதன்பின் காவல்துறையினர் அங்கு இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த புகைப்படங்களின் உதவியோடு ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டனர். சைக்கிளில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் இருவரும் கைதுச் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. அவர்களுக்கு வயது 20 என காவல்துறை தெரிவித்தது. புகார் கிடைத்த 7 மணி நேரத்துக்குள் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இவர்கள் …