அனைத்து செய்திகள்

Latest Sports News Online

துருக்கி,சிரியா நிலநடுக்கம்!இடுபாடுகளில் பிறந்த பச்சிளம் குழந்தை!பெற்றோர் மரணம்!

துருக்கிலும், சிரியாவிலும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் நாட்டையே உலுக்கியது.இதனால் கட்டிடங்கள் அனைத்தும் சரிந்து விழுந்தது. இந்தக் கட்டிட இடுப்பாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். இதுவரை 5000 க்கும் மேற்பட்டோர் கட்டிட இடுப்பாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். சிரியாவில் சரிந்து விழுந்த கட்டடத்தின் கீழ் இருந்து பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. தனது இறந்த தாயுடன் இணைக்கப்பட்ட தொப்புள் கொடியுடன் புதைக்கப்பட்டு இருந்தது. குழந்தையின் பெற்றோர்கள் கட்டிட இடுப்பாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட குழந்தையைப் பார்த்து அனைவரும் கண் கலங்கினர். …

துருக்கி,சிரியா நிலநடுக்கம்!இடுபாடுகளில் பிறந்த பச்சிளம் குழந்தை!பெற்றோர் மரணம்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் Skillet Test ரிசல்ட் எப்போ வரும்! தாமதத்திற்கான காரணம்!

சிங்கப்பூரில் டெஸ்ட் ரிசல்ட் எப்போது வரும். அதைப் பற்றிய முழு தகவல்களைக் காண்போம். கிட்டத்தட்ட 100 நாட்கள் ஆகியும் பலருக்கு ரிசல்ட் வரவில்லை.இதற்கான காரணங்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வோம். கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி டெஸ்ட் அடித்தவர்களுக்கு ரிசல்ட் வந்தது. அக்டோபர் 7-ஆம் தேதிக்கு பிறகு டெஸ்ட் அடித்தவர்கள் யாருக்கும் ரிசல்ட் வரவில்லை. நீங்கள் எந்த Institutes லும் டெஸ்ட் அடித்தவர்களாக இருந்தாலும் டெஸ்ட் ரிசல்ட் வரவில்லை.கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதிக்கு பிறகு …

சிங்கப்பூரில் Skillet Test ரிசல்ட் எப்போ வரும்! தாமதத்திற்கான காரணம்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் மீண்டும் ஒரு நிகழ்வு!வேலைப் பார்த்து கொண்டு இருக்கும்போதே நிகழ்ந்த விபத்து!வேலையிட மரணம் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

சிங்கப்பூரில் பிப்ரவரி,2-ஆம் தேதி Alexandra Terrace உள்ள Harbor Link கட்டடத்தில் கண்ணாடிக் கதவுகளை ஏற்றியிறக்கிய போது ஊழியர்கள் மூவர் மீது எதிர்பாராத விதமாக விழுந்துள்ளது. இந்த விபத்தில் 53 வயதுடைய சிங்கப்பூர் ஊழியர் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்துள்ளார். இந்த தகவலை 8 world கூறியது.இந்த ஆண்டு மட்டுமே வேலைப் பார்த்து கொண்டு இருந்த போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 2 ஊழியர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு அழைத்துச் …

சிங்கப்பூரில் மீண்டும் ஒரு நிகழ்வு!வேலைப் பார்த்து கொண்டு இருக்கும்போதே நிகழ்ந்த விபத்து!வேலையிட மரணம் எண்ணிக்கை 4 ஆக உயர்வு! Read More »

Singapore News in Tamil

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுமார் 23 மில்லியன் பேர் பாதிக்கப்படலாம்!உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

உலக சுகாதார நிறுவனம் துருக்கி,சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை பற்றி கூறியது. இந்த நிழல்நடுக்கத்தால் 23 மில்லியன் பேர் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்தது. தங்கள் தரப்பில் இருந்து நீண்ட கால உதவிகளை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தது. சுமார் 5 மில்லியன் பேர் எளிதில் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர்.இவர்கள் உட்பட சுமார் 23 மில்லியன் பேருக்கு உதவி தேவைப்படலாம். இவ்வாறு உலகச் சுகாதார நிறுவன அவசர சேவைப் பிரிவு மூத்த அதிகாரி Adelheid Marschang கூறினார். …

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுமார் 23 மில்லியன் பேர் பாதிக்கப்படலாம்!உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை! Read More »

Singapore news

இளையர்களிடம் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு! புதிய திட்டம்!

சிங்கப்பூரில் இளையர்களிடம் போதைப் பொருட்களின் தீங்கை எடுத்துக் கூறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், தீவிரமடைந்துள்ளதாகவும் உள்துறை துணை அமைச்சர் Faizal Ibrahim கூறினார். இளையர்களிடம் விழிப்புணர்வூட்டும் தீவிர நடவடிக்கைகளும் தேவைப்படுவதாக கூறினார். இளையர்களை வாங்கத் தூண்டும் வகையில் இணையத்தில் செயல்படுவோரைக் கவனத்தில் கொண்டு முயற்சிகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக அமைச்சர் கூறினார். மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு இது குறித்த விழிப்புணர்வைச் சமூக ஊடகங்கள் மூலமாகவும், பள்ளிக்கூட இயக்கங்கள் மூலமாகவும் இளையர்களிடம் சென்றடைய முனைப்புடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் …

இளையர்களிடம் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு! புதிய திட்டம்! Read More »

Singapore Job Vacancy News

தவறான கைது நடவடிக்கை வழக்கு!20,000 வெள்ளி இழப்பீடு! உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சிங்கப்பூரில் நபர் ஒருவரை காவல்துறை தவறாக கைது செய்தது. அதன் வழக்கிற்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆராய்ந்து வருவதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கூறினார். நீதிமன்றமும் காவல்துறையும் இந்த விவகாரத்தில் வெவ்வேறு பார்வைகளைக் கொண்டிருப்பதையும் அவர் கூறினார். இந்த வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. இதற்காக புதிய சட்டத்தை இயற்றுவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார். கடந்த 2017-ஆம் ஆண்டு Mah Kiat Seng என்பவரைக் காவல்துறை …

தவறான கைது நடவடிக்கை வழக்கு!20,000 வெள்ளி இழப்பீடு! உயர்நீதிமன்றம் தீர்ப்பு! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ வின் நூற்றாண்டைக் கொண்டாட சிறப்பு ஏற்பாடு!நினைவு நாணயம்!

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ நூற்றாண்டை கொண்டாட பல நிகழ்ச்சிகளும் கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மனிதவள அமைச்சர் Tan See Leng கூறினார். அதேபோல் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்படும். லீ குவான் யூ சிங்கப்பூரின் முதல் பிரதமர் ஆவார். ஆளும் மக்கள் கட்சியைத் தோற்றுவித்த தலைவர்களுள் இவரும் ஒருவர். இவர் 1923-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி பிறந்தார். இவர் தனது 91 வயதில் மறைந்தார். கடந்த …

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ வின் நூற்றாண்டைக் கொண்டாட சிறப்பு ஏற்பாடு!நினைவு நாணயம்! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற புதிய திட்டம்!

சிங்கப்பூர் SATS எனும் விமான முனையச் சேவைகள் நிறுவனமும், ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளும் இணைந்து மாணவர்களுக்கு வேலை வாய்ப்புத் தரும் புதிய இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது. வாழ்நாள் கல்வியை ஊக்குவிப்பதற்கு இந்த இணக்கக் குறிப்பு உதவும்.உள்ளுரில் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளவும் இது உதவும். அனைத்து பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களும் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு இது உதவும். விமானப் போக்குவரத்து, உணவு,வர்த்தகம் முதலிய துறைகளில் உள்ள அனைத்து பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்பைப் பெற்று பயன் …

சிங்கப்பூரில் ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற புதிய திட்டம்! Read More »

Latest Sports News Online

வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்!விபத்துகளைத் தடுக்கலாம்!

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் விரைவு சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை, இதனைக் குறைக்கும் வழிகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் இது சூழல் ஏற்படும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி கேட்டனர். இதற்கு எழுத்துப்பூர்வமாக சட்ட,உள்துறை அமைச்சர் கா. சண்முகம் பதிலளித்தார். விரைவு சாலைகளில் விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வாகனம் ஓட்டும்போது விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததால் விபத்துகள் ஏற்படுகிறது. வாகன ஓட்டுநர்கள் முறையாக போக்குவரத்து …

வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்!விபத்துகளைத் தடுக்கலாம்! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் சட்டவிரோத மின்சிகரெட்டுகள் விற்பனை! நடவடிக்கைகள்! தடுக்கும் முயற்சி!

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக மின் சிகரெட்டுகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்வுகளைத் தடுக்கும் முயற்சிகளைப் பற்றிக் கேட்கப்பட்டது. மின் சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாக சமூக ஊடங்களிலும், தொடர்பு தளங்களிலும் சுகாதார அறிவியல் ஆணையம் கண்காணித்து வருகிறது. இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கூறினார். சமூக இணையதளங்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் கூறினார். மின் சிகரெட் விற்பவர்களின் பதிவுகளை Instagram,Facebook,Carousell போன்ற தளங்களில் …

சிங்கப்பூரில் சட்டவிரோத மின்சிகரெட்டுகள் விற்பனை! நடவடிக்கைகள்! தடுக்கும் முயற்சி! Read More »