விளையாட்டு செய்திகள்

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் புதிய விளையாட்டு தளம்!

புதிய விளையாட்டு தளம் தேசிய விளையாட்டு அரங்கில் உள்ளது. Singapore Rugby Sevensவிளையாட்டுகளுக்கு சோதிக்கப்படவிருக்கிறது. இவ்வார இறுதியில் முழுவீச்சில் திரும்பி உள்ள போட்டிகள் தொடங்கின்றது. நுழைவுச் சீட்டுகளை வாங்குவோரின் எண்ணிக்கையானது விடுமுறைக்காலம் என்றாலும் சற்றும் குறையவில்லை. இந்த விளையாட்டு அரங்கில் பச்சைநிறம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மேலும் அதன்நிறம் மேருகேற்றப்பட்டுள்ளது. ஆசியாவில் முதன்முறையாக நீண்டகாலம் தாக்குப்பிடிக்கக் கூடியதாக பயன்படுத்துவதாக விளையாட்டு நடுவம் தெரிவித்தது. நுழைவுச்சீட்டுகள் சுமார் 70 விழுக்காடு விற்றுத் தீர்ந்துவிட்டது. இது ஒரு நல்ல வரவேற்பு […]

சிங்கப்பூரில் புதிய விளையாட்டு தளம்! Read More »

3 நாட்களில் 3 சாதனையைப் படைத்த சிங்கப்பூர் வீராங்கனை!

ஆஸ்திரேலியாவில் ஓட்டப் பந்தயப் போட்டி நடைபெற்றது.200 மீட்டர் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா பங்கேற்றார். அவர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 22.89 வினாடிகளில் ஓடி புதிய தேசியச் சாதனையைப் படைத்துள்ளார். 3 நாட்களில் 3வது சாதனையைப் படைத்துள்ளார் சிங்கப்பூர் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா. இதற்குமுன் மார்ச் 25-ஆம் தேதி நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 23.16 வினாடிகளில் முடித்து சாதனைப் படைத்தார். அதில் அவர் 3-வது இடைத்தையும் பிடித்தார்.

3 நாட்களில் 3 சாதனையைப் படைத்த சிங்கப்பூர் வீராங்கனை! Read More »

Singapore News in Tamil

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்விக்கு காரணம்!

ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்கொண்ட நான்கு முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ருத்ராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 19.2 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்கள் எடுத்து வெற்றியை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்விக்கு காரணம்! Read More »

Singapore Breaking News in Tamil

கம்போடியாவில் நடக்கவிருக்கும் ஓட்டப் பந்தயப் போட்டிகளில் பங்கேற்க உள்ள சிங்கப்பூர் நெடுந்தொலைவு ஓட்டப் பந்தய வீரர்!

Soh rui yong கடந்த 5 ஆண்டுகளாக சிங்கப்பூரைப் பிரதிநிதித்து போட்டிகளில் பங்கேற்க முடியாமல் இருந்தார். சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத்துடன் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக கலந்து கொள்ள முடியாமல் போனது. இந்த ஆண்டு நடைபெற உள்ள தென்கிழக்காசிய விளையாட்டுகளில் மீண்டும் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து நெடுந்தொலைவு ஓட்டப் பந்தய வீரர் Soh Rui Yong to உள்ளார். 5 அண்டுகளுக்கும் பின்பு மீண்டும் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து பங்கேற்க இருக்கிறார். நெடுந்தொலைவு ஓட்டம் பந்தய வீரர் Soh rui

கம்போடியாவில் நடக்கவிருக்கும் ஓட்டப் பந்தயப் போட்டிகளில் பங்கேற்க உள்ள சிங்கப்பூர் நெடுந்தொலைவு ஓட்டப் பந்தய வீரர்! Read More »

Singapore Job News Online

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் அமெரிக்காவில் நுழைய பிரபல டென்னிஸ் வீரருக்கு அனுமதி மறுப்பு!

அமெரிக்காவில் மயாமி பொது விருது போட்டி நடைபெற உள்ளது. ஆண்களுக்கான உலகத் தரவரிசை போட்டியில் முதல் இடத்தில் இருப்பவர் நோவாக் ஜோக்கோவிச். நோவாக் அமெரிக்காவில் நடைபெற உள்ள மயாமி பொது விருது போட்டியில் கலந்துக் கொள்ள மாட்டார் என்று தெரிவித்தனர். அவர் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. இதனால் அவர் அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அவர் மயாமி பொது விருது போட்டியில் 6 முறை வென்றுள்ளார்.சிறப்பு அனுமதி பெற அதிகாரிகள் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை.

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் அமெரிக்காவில் நுழைய பிரபல டென்னிஸ் வீரருக்கு அனுமதி மறுப்பு! Read More »

Singapore Breaking News in Tamil

பிட்ச் சர்ச்சை! ஐசிசி நேரடி தலையீடு!

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் பிட்ச் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த பிட்ச் குறித்த சர்ச்சை விவகாரத்தில் ஐசிசி தலையிட்டுள்ளது.தற்போது இந்தியா களங்களுக்கு ரேட்டிங் அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணி உடனான பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றிப் பெற்று முன்னிலையில் இருக்கிறது. இத்தொடர் தொடக்கம் முதல் தற்போது வரை ஆஸ்திரேலியா அணி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்துக்கொண்டு

பிட்ச் சர்ச்சை! ஐசிசி நேரடி தலையீடு! Read More »

Latest Sports News Online

களத்தில் மீண்டும் களம் இறங்குவேன்!

கடந்த 2022-ஆம் ஆண்டு தீபக் சாஹரைச் சென்னை அணியால் 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆவார். கடந்த ஆண்டு காயம் காரணமாக இவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. காயம் காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இடம்பெறவில்லை. தற்போது சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளார்.அவர் முழு உடல் தகுதி பெற்றுள்ளார். இரண்டு பெரிய காயத்தில் இருந்து மீண்டு வந்து உடல்தகுதி பெற்றுள்ளதால் வரும் ஐபிஎல் தொடரில்

களத்தில் மீண்டும் களம் இறங்குவேன்! Read More »

Tamil Sports News Online

கால்பந்து போட்டியில் Arsenal அணி முதலிடம்!

Premier League கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.Arsenal அணிக்கும் Manchester united அணிக்கும் இடையே நடந்த போட்டியில் 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் Arsenal அணி வெற்றிப் பெற்றது. இந்நிலையில் 19 போட்டிகளில் கலந்து கொண்ட Arsenal அணி முதலிடம் பிடித்துள்ளது.50 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

கால்பந்து போட்டியில் Arsenal அணி முதலிடம்! Read More »