மண்டல அளவிலான செஸ் போட்டி….செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி!!
மண்டல அளவிலான செஸ் போட்டி….செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி!! திருமயம் ஜன.19___திருமயம் அருகே லெணாவிலக்கில் அமைந்துள்ள செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியின் சதுரங்க அணி தஞ்சை மண்டல அளவிலான போட்டியில் முதலிடம் பெற்றது. இதையடுத்து கல்லூரியில் பாராட்டு விழா நடைப்பெற்றதுமுதல்வர் செல்வராஜ் தலைமை வகித்தார். சிங்கப்பூரில் அனைவருக்கும் வேலை வாய்ப்பா? கல்லூரி தலைவர் செல்வராஜ் , நிர்வாக இயக்குநர் வயிரவன் ,செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான செஸ் போட்டி […]
மண்டல அளவிலான செஸ் போட்டி….செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி!! Read More »