விளையாட்டு செய்திகள்

எந்த நாடு ஒலிம்பிக் 2024 போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்றுள்ளது?

எந்த நாடு ஒலிம்பிக் 2024 போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்றுள்ளது? 2024 – ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 11-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இவ்வாண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடைபெற்றது. இந்நிறைவு விழா சிறப்பாக கோலாகலமாக நடந்து முடிந்தது. இப்போட்டியில் 126 பதக்கங்களை வென்று அமெரிக்கா அதிகப் பதக்கங்களை வென்ற நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. ஒலிம்பிக் நிறைவு விழாவுக்கு முன் நடந்த பரபரப்பு சம்பவம்!! 1. அமெரிக்காதங்கம் : 40 2. […]

எந்த நாடு ஒலிம்பிக் 2024 போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்றுள்ளது? Read More »

ஒலிம்பிக்கில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற பிலிப்பின்ஸ் வீரர்..!! பரிசு மழையில் தங்க மகன்..!!

ஒலிம்பிக்கில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற பிலிப்பின்ஸ் வீரர்..!! பரிசு மழையில் தங்க மகன்..!! பிலிப்பின்ஸுக்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற ஜிம்னாஸ்டிக் விளையாட்டு வீரர் கார்லோஸ் யுலோ இரண்டு தங்கப் பதக்கத்தை வென்றதைத் தொடர்ந்து மேலும் பல பரிசுகளை பெற உள்ளார். பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் சில நிறுவனங்களும் அவருக்கு மூன்று படுக்கையறைகள் கொண்ட கூட்டுரிமை வீடு, ஆயிரக்கணக்கான பணம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இலவச ramen நூடுல்ஸ் சாப்பிடுவதற்கான அனுமதி உட்பட பல பரிசுகளை வழங்க

ஒலிம்பிக்கில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற பிலிப்பின்ஸ் வீரர்..!! பரிசு மழையில் தங்க மகன்..!! Read More »

`போட்டியில் எனது அனுபவம் மனவலிமையை தந்துள்ளது”-சாந்தி பெரேரா

`போட்டியில் எனது அனுபவம் மனவலிமையை தந்துள்ளது”-சாந்தி பெரேரா சிங்கப்பூர்: பாரிஸ் ஒலிம்பிக் 2024 இல் சிங்கப்பூரின் சாந்தி பெரேரா 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பினை இழந்தார். ஸ்டேட் டி பிரான்சில் நடந்த மறு தகுதிச் சுற்றில் ஏழு போட்டியாளர்களில் சாந்தி பெரேரா கடைசியாக வந்தார். அவர் எடுத்த நேரம் 23.45 விநாடிகள். மேலும் சாந்தி பெரேரா ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறினார். ஒலிம்பிக் போட்டியில் வெளியேறிய சாந்தி பெரேரா,இந்த அனுபவம் நான் எதிர்பார்த்தது

`போட்டியில் எனது அனுபவம் மனவலிமையை தந்துள்ளது”-சாந்தி பெரேரா Read More »

ஒலிம்பிக் 2024: மறுவாய்ப்புக்கான தேர்வு சுற்றில் கடைசியாக வந்த சிங்கப்பூர் வீராங்கனை!!

ஒலிம்பிக் 2024: மறுவாய்ப்புக்கான தேர்வு சுற்றில் கடைசியாக வந்த சிங்கப்பூர் வீராங்கனை!! ஒலிம்பிக் 2024 போட்டிகள் தற்போது பாரிஸில் நடைபெற்று வருகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த சாந்தி பெரேரா தடகள வீராங்கனை 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதி சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு இழந்திருந்தார்.அரையிறுதி தகுதி சுற்றுக்கு முன்னேற மீண்டும் ஓர் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதற்கான போட்டி இன்று(ஆகஸ்ட் 5)Stade de France ஸ்டேடியத்தில் நடைபெற்றது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்த தேர்வு சுற்றில் சாந்தி கடைசியாக வந்தார்.

ஒலிம்பிக் 2024: மறுவாய்ப்புக்கான தேர்வு சுற்றில் கடைசியாக வந்த சிங்கப்பூர் வீராங்கனை!! Read More »

பாரிஸில் பெய்த கனமழையால் செய்ன் ஆற்றின் தரம் பாதிப்பு!! நீச்சல் பயிற்சி ரத்து!!

பாரிஸில் பெய்த கனமழையால் செய்ன் ஆற்றின் தரம் பாதிப்பு!! நீச்சல் பயிற்சி ரத்து!! பாரிஸில் ஒலிம்பிக் 2024 நடைபெற்று வருகிறது.நாளை(ஆகஸ்ட் 5) நடைபெறவிருக்கும் நீச்சல் போட்டிகளுக்கான நீச்சல் பயிற்சி இன்று(ஆகஸ்ட் 4) ரத்து செய்யப்பட்டது. நீச்சல் வீரர்கள் தங்களது பயிற்சிகளை Seine ஆற்றில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அங்கு ஜூலை 31-ஆம் தேதி, ஆகஸ்ட் 1-ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் ஆற்றின் தரம் பாதிக்கப்பட்டதே இதற்கு காரணம். ஆற்றின் நீர் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் தரம் பாதிக்கப்பட்டிருப்பது

பாரிஸில் பெய்த கனமழையால் செய்ன் ஆற்றின் தரம் பாதிப்பு!! நீச்சல் பயிற்சி ரத்து!! Read More »

தனது ஒன்பதாவது ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வென்றுள்ள அமெரிக்கா வீராங்கனை!!

தனது ஒன்பதாவது ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வென்றுள்ள அமெரிக்கா வீராங்கனை!! ஒலிம்பிக் 2024 தற்போது பாரிஸில் நடந்து வருகிறது.அதில் 800 மீட்டர் பெண்கள் நீச்சல் போட்டியில் இறுதி சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த Katie Ledecky வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இது அவரின் ஒன்பதாவது தங்கப்பதக்கம். அவர் எடுத்துகொண்ட நேரம் 8:11.04. போட்டியில் இரண்டாவது இடத்தை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Ariarne Titmus இடத்தைப் பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தை அமெரிக்காவைச் சேர்ந்த Paige Madden பிடித்துள்ளார்.

தனது ஒன்பதாவது ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வென்றுள்ள அமெரிக்கா வீராங்கனை!! Read More »

ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள தீவு!!

ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள தீவு!! பாரிஸில் ஒலிம்பிக் 2024 நடைபெற்று வருகிறது. பல நாடுகளும் தங்கப் பதக்கத்தை வெல்ல போட்டி போட்டு வருகின்றனர். ஒலிம்பிக்கில் Saint Lucia எனும் தீவு முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று சரித்திரம் படைத்துள்ளது. 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 23 வயதுடைய அல்ஃப்ரெட் சுமார் 10.72 வினாடிகளில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். இது saint lucia தீவின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம். அமெரிக்காவின் Sha’Carri

ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள தீவு!! Read More »

நடப்பு சாம்பியன்ஷிப் லோ கீன் இயூ கால் இறுதிச் சுற்றில் தோல்வியை தழுவினார்…!!!

நடப்பு சாம்பியன்ஷிப் லோ கீன் இயூ கால் இறுதிச் சுற்றில் தோல்வியை தழுவினார்…!!! சிங்கப்பூரின் பேட்மிண்டன் வீரர் லோ கீன் இயூ ஒலிம்பிக் போட்டியின் காலிறுதியில் தோல்வியடைந்து ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளார். 24 வயதான நடப்புச் சாம்பியன் லோ கீன் இயூ தனது கணுக்காலில் காயம் ஏற்பட்டாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தார். ஆகஸ்ட் 2- தேதி  நடைபெற்ற ஆட்டத்தில் டென்மார்க்கின் டேன் விக்டர் அக்சல்சன் சிங்கப்பூரின் லோ கீன் இயூவை 21-9, 21-17 என்ற

நடப்பு சாம்பியன்ஷிப் லோ கீன் இயூ கால் இறுதிச் சுற்றில் தோல்வியை தழுவினார்…!!! Read More »

ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது தேசிய சாதனையைப் பதித்துள்ள சிங்கப்பூர் வீராங்கனை!!

ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது தேசிய சாதனையைப் பதித்துள்ள சிங்கப்பூர் வீராங்கனை!! பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் 800 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் நீச்சல் வீராங்கனை Gan Ching Hwee இரண்டாவது தேசிய சாதனையை படைத்துள்ளார். கான் தனது சொந்த சாதனையை விட சுமார் 2 விநாடிகளில் ஆட்டத்தை முடித்துள்ளார். ஆட்டத்தை முடிக்க அவர் எடுத்து கொண்ட நேரம் 8:32.37 நிமிடங்கள். இதற்குமுன் கான் தேசிய சாதனையை 1500 மீட்டர் எதேச்சை பாணி

ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது தேசிய சாதனையைப் பதித்துள்ள சிங்கப்பூர் வீராங்கனை!! Read More »

பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தருணம்!! பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் லிட்டில் ஒலிம்பியன்!!

பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தருணம்!! பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் லிட்டில் ஒலிம்பியன்!! பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் எகிப்திய வாட்போர் வீராங்கனை நாடா ஹபிஸ் (Nada Hafez) பங்கேற்றார். 26 வயதுடைய நாடா ஹபிஸீக்கு இது 3 – வது ஒலிம்பிக் போட்டி. பெண்களுக்கான வாட்போர் போட்டியில் 15-13 செட் கணக்கில் அமெரிக்கா வீராங்கனையை ஹபிஸ் தோற்கடித்தார்.இது அவரின் முதல் வெற்றி. அதன் பின் ஹபிஸ் கடைசி 16 – வது சுற்றில் 7-15 என்ற செட் கணக்கில்

பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தருணம்!! பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் லிட்டில் ஒலிம்பியன்!! Read More »