சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளதா…???
சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளதா…??? சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 43வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி தற்போது 10வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9வது இடத்திலிருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்புகளைப் பொறுத்தவரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இனிமேல் விளையாடும் அனைத்து […]
சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளதா…??? Read More »