வணிகச் செய்திகள்

Tamil Sports News Online

சிங்கப்பூரில் சில்லறை வர்த்தகம் வரும் மாதங்களில் வளர்ச்சி காணலாம்- கவனிப்பாளர்கள் கருத்து!

சிங்கப்பூரில் சில்லறை வர்த்தகம் ஜனவரி மாதத்தில் 0.8 விழுக்காடாக சரிவைக் கண்டது. தற்போது ஆண்டு அடிப்படையில் பிப்ரவரி மாதத்தில் 12.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பல கடைகள் சீனப் புத்தாண்டு காரணமாக மூடப்பட்டிருந்தது. அதனுடன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை ஒப்பிடுகையில் உயர்ந்துள்ளது. பெரும்பாலான துறைகளில் சில்லறை வர்த்தகம் பிப்ரவரி மாதத்தில் கூடியுள்ளது. அதிகமான தேவைகளாக உணவு,மதுபானம் முதலியவை. பிப்ரவரி மாதத்தை மற்ற மாதங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் விற்பனைக் குறைவு. சில்லறை வர்த்தகத்தில் …

சிங்கப்பூரில் சில்லறை வர்த்தகம் வரும் மாதங்களில் வளர்ச்சி காணலாம்- கவனிப்பாளர்கள் கருத்து! Read More »

Latest Singapore News in Tamil

மறுவிற்பனை வீடுகளின் விலை மெதுவாக ஏற்றம்!

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மறுவிற்பனை வீடுகளின் விலையேற்றம் குறைந்துள்ளதாக முன்னோடி கணிப்புகள் கூறியுள்ளது. இதுவே கடந்த 10 ஆண்டுகளில் பதிவான விலை ஏற்றத்தில் மிகக் குறைவான விலையேற்றம் என்று வீடமைப்பு வளர்ச்சி கழகம் கூறியது. 2022-ஆம் ஆண்டு நான்காம் காலாண்டில் 2.3% சதவீதமாக விலையேற்றம் கண்டது. 2023-ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 0.9% சதவீதமாக விலையேற்றும் கண்டது. சுமார் 6,880 வீடுகள் கடந்த மாதம் 30-ஆம் தேதி நிலவரப்படி மறு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. தொடர்ந்து …

மறுவிற்பனை வீடுகளின் விலை மெதுவாக ஏற்றம்! Read More »

Singapore Breaking News in Tamil

திட்டத்தைச் செயல்படுத்த சிங்கப்பூரர்களிடம் வாக்கெடுப்பு!

வீடமைப்பு வளர்ச்சி கழகம் வழங்கிய வீடுகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஏப்ரல் 2-ஆம் தேதி தெரிவித்தது. அதாவது 1986-ஆம் ஆண்டு வரை கட்டி முடிக்கப்பட்ட சுமார் அனைத்து வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளும் இல்ல மேம்பாட்டு திட்டத்தின்கீழ் (HIP) மேம்படுத்தப்பட்டதாக கழகம் தெரிவித்தது. இதில் 3,20,000 வீடுகள் தகுதி பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒரு பிளாக்கில் குறைந்தது 75 விழுக்காடு சிங்கப்பூரர்கள் அதற்கு சாதகமாக வாக்களித்தால் மட்டுமே மேம்படுத்தும் பணிகளைச் செயல்படுத்தலாம் என்று கழகம் கூறியது. கிட்டத்தட்ட …

திட்டத்தைச் செயல்படுத்த சிங்கப்பூரர்களிடம் வாக்கெடுப்பு! Read More »

Singapore Breaking News in Tamil

இனி, சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் NETS QR, DuitNow QR மூலம் பணம் செலுத்தலாமா?

சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையில் கட்டணமுறைத் தொடர்பை மேம்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கிய அங்கமாக புதிய QR கட்டணம் செலுத்தும் முறையை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இருநாட்டு மக்களும் இந்த திட்டத்தில் பங்கேற்கும் கடைகளில் NETS QR, DuitNow QR போன்ற குறியீடுகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம். கடைகளில் இருக்கும் DuitNow QR அல்லது NETS QR யை ஸ்கேன் செய்து பணத்தைச் செலுத்தலாம். இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் நாணய வாரியமும்,Bank Negara மலேசியாவும் இணைந்து அடுத்த கட்டமாக கட்டணமுறை தொடர்பை …

இனி, சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் NETS QR, DuitNow QR மூலம் பணம் செலுத்தலாமா? Read More »

Singapore news

சிங்கப்பூரில் தற்போது கோவிட் கட்டுப்பாடுகள் இல்லாததால் வர்த்தகம் வளர்கிறது!

சிங்கப்பூரில் இரண்டாவது முறையாக அக்கம்பக்கம் விழா நடைபெற்றது.கடந்த 3 மாதங்களில் குடியிருப்பாளர்கள் அக்கம்பக்கம் கடைகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு இந்த விழாவும் ஒரு முக்கிய காரணம்.இந்த விழாவின் நோக்கமானது உணவங்காடிகளையும்,சில்லறை விற்பனைக் கடைகளையும் ஓர் துடிப்பு மிக்க இடமாக மாற வேண்டும். சில்லறை விற்பனை கடைகளில் வியாபாரம் ஓரளவு உயர்ந்துள்ளது. அதே போல் உணவகாடிகளின் வர்த்தகத்தின் விழுக்காடு 30 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அக்கம்பக்கக் கடைகளில் கடந்த மூன்று மாதங்களில் செலவிட்ட தொகை கிட்டத்தட்ட 3 மில்லியனைத் …

சிங்கப்பூரில் தற்போது கோவிட் கட்டுப்பாடுகள் இல்லாததால் வர்த்தகம் வளர்கிறது! Read More »