குரங்குகள் பற்றிய அற்புதமான உண்மை தகவல்கள்..!!!!
குரங்குகள் பற்றிய அற்புதமான உண்மை தகவல்கள்..!!!! குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்ற வரலாறு உண்டு. இதிகாச புராணமான ராமாயணத்தில் கூட குரங்கினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக காட்டப்பட்டது. தென்னிந்தியாவில் குரங்கை ஆஞ்சநேய கடவுளாக வழிபடுவது உண்டு.இன்றளவும் கூட குரங்குகளை கண்டால் குழந்தைகள் துள்ளி குதிப்பதுண்டு.பொருட்களை பத்திரமாக வைத்திருக்காதவர்களுக்கு கூட “குரங்கு கையில பூ மாலை கொடுத்தது போல்” என்ற பழமொழியை பெரியவர்கள் கூறுவது உண்டு.குரங்குகளுக்கு மிகப் பிடித்த பழமாக வாழைப்பழம் அறியப்படுகிறது. குரங்குகளின் பாதுகாப்பிற்காக உலகெங்கிலும் ஒவ்வொரு […]
குரங்குகள் பற்றிய அற்புதமான உண்மை தகவல்கள்..!!!! Read More »