பிரபல கொரியன் நடிகை திடீர் மரணம்…”அவள் இறந்தாலும், இதயம் துடிக்கட்டும்” என்று தாய் செய்த உருக்கமான செயல்…
நம் நாட்டில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சன் டிவி சீரியல்கள் ஓடுவது மட்டுமே வழக்கம். ஆனால் ட்ரெண்டை மாற்றி இளைஞர்கள் மற்றும் சிறுவர்களையும் சீரியலின் பக்கம் இழுத்தது கொரியன் சீரியலின் தனி திறமை எழலாம். அதில் வரும் கதாபாத்திரங்கள், நடிகர்கள் மற்றும் கதைகள் இவை யாவும் இளைஞர்களை கவரும் வண்ணம் புதுவித பாணியில் இருந்ததால் அனைவரும் விருப்பப்பட்டு பார்க்க ஆரம்பித்தனர். அதற்கும் மேல் கொரியன் சினிமா மற்றும் டிராமாவில் நடிப்பவர்களுக்கு தீவிர …