சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த ஜோடிக்கு திருமணமா…??

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த ஜோடிக்கு திருமணமா…?? பிக்பாஸ் ஏழாவது சீசனில் டைட்டில் வின்னராகி ஃபேமஸ் ஆனவர் தான் அர்ச்சனா.. இவர் தனது நீண்ட நாள் காதலரான அருண் பிரசாத்தை விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலமாகவே சின்னத்திரையில் பல ரீல் ஜோடிகள் ரியல் ஜோடியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது அர்ச்சனா-அருண் பிரசாத் ஜோடி இணைகிறது.இவர்களின் காதல் விவகாரம் சமீபத்தில் இணையத்தில் தீயாய் பரவியது. இந்நிலையில் இருவரும் […]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த ஜோடிக்கு திருமணமா…?? Read More »

யோகி பாபுவிடம் மீடியாக்கள் கேட்ட கேள்வி!! நறுக்குன்னு பதில்!!

யோகி பாபுவிடம் மீடியாக்கள் கேட்ட கேள்வி!! நறுக்குன்னு பதில்!! நடிகர் யோகி பாபு காமெடியனாக மட்டுமின்றி அவ்வப்போது சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதோடு சமீப காலமாக யோகி பாபு திருப்பதி,திருத்தணி மற்றும் திருச்செந்தூர் ஆகிய கோயில்களுக்கு அவர் மட்டுமில்லாமல் அவரது குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். அவர் தனது கழுத்து மற்றும் கைகளில் கடவுள் நம்பிக்கை அடிப்படையில் சுவாமி கயிறுகளை கட்டி உள்ளார். சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்……. சமீபத்தில் அவர்

யோகி பாபுவிடம் மீடியாக்கள் கேட்ட கேள்வி!! நறுக்குன்னு பதில்!! Read More »

திரையரங்குகளில் 9 நாட்களுக்கு மேல் கடந்த வணங்கான்!! ஈட்டிய வசூல் இவ்வளவா?

திரையரங்குகளில் 9 நாட்களுக்கு மேல் கடந்த வணங்கான்!! ஈட்டிய வசூல் இவ்வளவா? இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் வணங்கான்.ஆனால் சில நாட்கள் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்தது. ஆனால் பாதியிலேயே சூர்யா இப்படத்திலிருந்து விலகினார். சூர்யாவிற்கு பதிலாக அந்த படத்தில் அருண் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து சென்ற வாரம் திரையரங்குகளில் வணங்கான் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!! சமூகத்தில்

திரையரங்குகளில் 9 நாட்களுக்கு மேல் கடந்த வணங்கான்!! ஈட்டிய வசூல் இவ்வளவா? Read More »

என்கிட்ட பணம் இருக்கு…!! நான் என்ன வேணாலும் செய்வேன்…!!

என்கிட்ட பணம் இருக்கு…!! நான் என்ன வேணாலும் செய்வேன்…!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி. மலையாளத் திரைப்படமான பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானார். பிரேமம் படத்தில் மலர் டீச்சரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.ஆனால் சாய் பல்லவி பிரேமம் படத்திற்கு முன் கஸ்தூரி மான், தாம் தூம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களில் அவரது கதாபாத்திரம் பேசப்படவில்லை.அதன் பிறகு இவர் தமிழில் தியா, மாரி 2

என்கிட்ட பணம் இருக்கு…!! நான் என்ன வேணாலும் செய்வேன்…!! Read More »

கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள விடுதலை 2!! ஈட்டிய வசூல் இவ்வளவு தானா?

கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள விடுதலை 2!! ஈட்டிய வசூல் இவ்வளவு தானா? விடுதலை முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெறறது. அதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. கடந்த வாரம் விடுதலை 2 பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. உலக முழுவதும் 6 நாட்களில் 45 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. அரசு முத்திரையை இழந்த கேட்பரி சாக்லெட் நிறுவனம்…!!! இது எதிர்பார்த்ததை விட குறைந்த வசூல் என்று கூறப்படுகிறது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள விடுதலை 2!! ஈட்டிய வசூல் இவ்வளவு தானா? Read More »

உலகப் புகழ்பெற்ற தபேலா இசை மேதை ஸாகீர் ஹீசேன் காலமானார்!!

உலகப் புகழ்பெற்ற தபேலா இசை மேதை ஸாகீர் ஹீசேன் காலமானார்!! 60 ஆண்டுகளாக தபேலா இசைக் கலைஞராக தனது இசையால் அனைவரையும் கவர்ந்த உலகப் புகழ்பெற்ற தபேலா இசை மேதை ஸாகீர் ஹீசேன் இயற்கை எய்தினார். அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு 73 வயது .அவர் நுரையீரல் கோளாற்றால் காலமானதாக தெரிவித்தனர். அவர் கடந்த இரு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவசர சிகிச்சைப் பிரிவுக்கு

உலகப் புகழ்பெற்ற தபேலா இசை மேதை ஸாகீர் ஹீசேன் காலமானார்!! Read More »

லக்கி பாஸ்கர் படத்தில் வரும் Amex கார்டின் சிறப்பு என்ன தெரியுமா? வேற லெவல்!

லக்கி பாஸ்கர் படத்தில் வரும் Amex கார்டின் சிறப்பு என்ன தெரியுமா? வேற லெவல்!! துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், கதாநாயகன் துல்கர் சல்மான் தனது மனைவியான மீனாட்சி சௌத்ரிக்கு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் Amex பிளாக் கார்டை பரிசளிக்கிறார்.இந்த அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் சிறப்பு அட்டை அனைவருக்கும் கிடைக்குமா? அதன் சலுகைகள் என்ன? பார்க்கலாம். லக்கி பாஸ்கர் படத்தின் கடைசி காட்சியில், கதாநாயகன் அமெரிக்கன் எக்ஸ்பிரஸின் Amex செஞ்சூரியன் பிளாக் கார்டை மனைவிக்கு

லக்கி பாஸ்கர் படத்தில் வரும் Amex கார்டின் சிறப்பு என்ன தெரியுமா? வேற லெவல்! Read More »

‘புஷ்பா 2’ படம் ரிலீஸின் போது நடந்த துயரச் சம்பவம்!! அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோ!!

‘புஷ்பா 2’ படம் ரிலீஸின் போது நடந்த துயரச் சம்பவம்!! அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோ!! இந்தியாவின் ஹைதராபாத் திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதி என்ற பெண்ணின் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா 2’ நடிகர் அல்லு அர்ஜுன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்திற்கு 25 லட்சம்(40,000 வெள்ளி) வழங்கப்படுவதாக அறிவித்தார். சந்தியா திரையரங்கில் கடந்த புதன்கிழமை (டிசம்பர் 4) இச்சம்பவம் நடந்தது. அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு செல்ல இருந்ததால் தியேட்டரில் கூட்டம் நிரம்பி

‘புஷ்பா 2’ படம் ரிலீஸின் போது நடந்த துயரச் சம்பவம்!! அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோ!! Read More »

29 ஆண்டுக்கால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய போவதாக அறிவித்துள்ள புகழ்பெற்ற இசையமைப்பாளர்!!

புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான AR ரகுமானும், அவரது மனைவி இருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய போவதாக அறிவித்துள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி 29 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் மனவுளைச்சல் ஏற்பட்டதே பிரிவுக்கான காரணம் என்று கூறப்படுகிறது.அவர்கள் இருவருக்கும் 1995-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு கத்திஜா, ரஹிமா என்ற மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.திருமண

29 ஆண்டுக்கால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய போவதாக அறிவித்துள்ள புகழ்பெற்ற இசையமைப்பாளர்!! Read More »

தமிழ் திரையுலக மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்…!!!

தமிழ் திரையுலக மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்…!!! இந்தியாவின் தமிழ் திரையுலகில் பிரபலமான குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. டெல்லி கணேஷ் சென்னை ராமாபுரம் செந்தமிழ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு (நவம்பர் 9) 11 மணியளவில் காலமானதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் சிறிது நாட்கள் ஆகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், வயது தொடர்பான பிரச்சனைகளுடன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அவரது மகன் மகாதேவன்

தமிழ் திரையுலக மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்…!!! Read More »