சினிமா செய்திகள்

ஆன்லைனில் வைரலாகி வரும் தல அஜித்தின் வீடியோ!!

ஆன்லைனில் வைரலாகி வரும் தல அஜித்தின் வீடியோ!! சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். தமிழில் இவர் நடித்த முதல் படம் ‘அமராவதி’ அந்தப் படம் அவ்வளவு வெற்றியை கொடுக்கவில்லைஎன்றாலும் . 1995 இல் வெளியான ‘ஆசை’ படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து இவர் காதல் கோட்டை ,காதல் மன்னன் ,வாலி ,வில்லன், மங்காத்தா அட்டகாசம் ,பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். …

ஆன்லைனில் வைரலாகி வரும் தல அஜித்தின் வீடியோ!! Read More »

ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது!! எப்படி?

ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது!! எப்படி? உறவினர் ஒருவர் ஒரு பலாப்பழம் கொண்டு வந்து தந்தார்.-அன்பு அதை நான் 8 துண்டுகளாக்கி 8 பேருக்கு பகிர்ந்தேன்.-பகிர்ந்துண்ணல் ஒரு துண்டை அருகில் உள்ள வீட்டில் கொடுத்தேன். “பலாப்பழம் வாங்கினால் உறவு முறந்து விடும்” என்று வாங்க மறுத்தார்.-மூடநம்பிக்கை இன்னொரு வீட்டு சகோதரி. “அண்ணே உங்க வீட்டுல பலாப்பழ வாசனை வருது எனக்கு கொஞ்சம் கொடுத்து விடுங்கண்ணே…”-உரிமை எதிர் வீட்டில் ஒரு அரசு உயர் …

ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது!! எப்படி? Read More »

அந்த தேதியை நினைத்து பயப்படும் தீபிகா படுகோன்…

அந்த தேதியை நினைத்து பயப்படும் தீபிகா படுகோன்… அந்த தேதியை நினைத்து பயப்படும் தீபிகா படுகோன்… ஹிந்தி திரையுலகில் டாப் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் தான் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங். இருவரும் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள். இருவரும் பாஜிரா மஸ்தானி, ராம் லீலா போன்ற பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.ராம் லீலாவில் இணைந்து நடிக்கும் போது காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் …

அந்த தேதியை நினைத்து பயப்படும் தீபிகா படுகோன்… Read More »

மருமகன் என்பதற்காக நான் இப்படிச் சொல்லவில்லை!!அவர் நிஜத்திலும் இப்படிதான்!!

மருமகன் என்பதற்காக நான் இப்படிச் சொல்லவில்லை!!அவர் நிஜத்திலும் இப்படிதான்!! மருமகன் என்பதற்காக நான் இப்படிச் சொல்லவில்லை… அவர் நிஜத்திலும் இப்படிதான்… சென்னை: அண்மையில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும்,குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்து முடிந்தது.தனது மகள் ஐஸ்வர்யா திருமணம் ஆகி சென்றுள்ள தம்பி ராமையாவின் குடும்பம் மிகவும் பண்பான குடும்பம் என்று நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார். நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி கலந்து கொண்ட போது …

மருமகன் என்பதற்காக நான் இப்படிச் சொல்லவில்லை!!அவர் நிஜத்திலும் இப்படிதான்!! Read More »

விவாகரத்து தொடர்பான மனு விசாரணை-தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக உத்தரவு!!

விவாகரத்து தொடர்பான மனு விசாரணை-தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக உத்தரவு!! சென்னை: விவாகரத்து வழக்கில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் அக்டோபர் 7ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் நவம்பர் 18, 2004 அன்று காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் …

விவாகரத்து தொடர்பான மனு விசாரணை-தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக உத்தரவு!! Read More »

SK உடன் நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகை.. காரணம் என்ன..?

SK உடன் நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகை.. காரணம் என்ன..? சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்க போவது யாரு? என்ற நிகழ்ச்சியில் மிமிக்கிரி கலைஞராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் சிவகார்த்திகேயன்.பின்பு பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான ‘மெரினா’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. தனுஷின் நண்பராக `3′ படத்தில் கமிட் ஆனார். பின்னர் இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல் உள்ளிட்ட அனைத்து படங்களும் வெற்றி படங்களாக அமைந்தன. சிவகார்த்திகேயன் தன் சொந்த முயற்சியில் முன்னேறியவர் …

SK உடன் நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகை.. காரணம் என்ன..? Read More »

என்ன…நடிகை அம்மு அபிராமி காதலிக்கும் நபர் இவர் தானா..?

என்ன…நடிகை அம்மு அபிராமி காதலிக்கும் நபர் இவர் தானா..? சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி. பின்பு விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பைரவா’ படத்தில் மெடிக்கல் கல்லூரி மாணவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். நடிகை அம்மு அபிராமி அதன்பிறகு பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தாலும் ‘ராட்சசன்’ படம் மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது. அதில் அம்மு என்ற சூப்பர் …

என்ன…நடிகை அம்மு அபிராமி காதலிக்கும் நபர் இவர் தானா..? Read More »

நயன்தாரா உங்க தாய் பாசத்திற்கு ஒரு அளவே இல்லையா..?

நயன்தாரா உங்க தாய் பாசத்திற்கு ஒரு அளவே இல்லையா..? தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தையே பெரும்பாலும் தேர்வு செய்து நடித்து தொடர்ந்து முன்னணி இடத்தை தக்க வைத்துள்ளார். நடிகரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2022ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. நடிகை நயன்தாரா தமிழில் …

நயன்தாரா உங்க தாய் பாசத்திற்கு ஒரு அளவே இல்லையா..? Read More »

ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்துக்கு என்னதான் காரணம்..?

ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்துக்கு என்னதான் காரணம்..? தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் பள்ளி காலத்திலேயே சைந்தவையை காதலித்து வந்தார். இவர்களின் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்தோடு 2013ல் இவர்களின் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு. இந்நிலையில் இவர்கள் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை இவர்களும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் இவர்களின் பிரிவு குறித்த காரணத்தை வெளியிட்டுள்ளார். …

ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்துக்கு என்னதான் காரணம்..? Read More »

என்னது!! நடிகர் அப்பாஸ் சிம்ரனை காதலித்தாரா!!

என்னது!! நடிகர் அப்பாஸ் சிம்ரனை காதலித்தாரா!! இந்திய திரைப்பட நடிகர் மிஸ்ரா அப்பாஸ் அலி 1975 ல் சென்னையில் பிறந்தார். இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.1996ல் இவர் நடித்த ‘காதல் தேசம்’ படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. தொடர்ந்து மின்னலே,பூச்சூடவா உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் ஐஸ்வர்யா ராயுடன்’ கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் நடித்ததன் மூலம் சாக்லேட் பாயான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். அப்பாஸ் கடைசியாக மலையாளத்தில் 2016ல் வெளியான …

என்னது!! நடிகர் அப்பாஸ் சிம்ரனை காதலித்தாரா!! Read More »