நம்பர் ஒன் நடிகருக்கு முடிவெட்ட ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கும் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட்..!!!
நம்பர் ஒன் நடிகருக்கு முடிவெட்ட ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கும் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட்..!!! பிரபல ஹேர் ஸ்டைல் அலங்கார நிபுணரான ஆலிம் ஹக்கீம் இப்போது ரூ.1 லட்சம் வரை ஹேர் ஸ்டைல் தொழிலில் சம்பாதிக்கிறார்.ஆனால் ஆலிம் ஹக்கீம் வெறும் ரூ.20-ல் தனது பயணத்தைத் தொடங்கினார். ஆலிம் ஹக்கீமிடம் முடி வெட்ட பிரபலங்கள் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் முன்கூட்டியே இவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் செய்கிறார்கள். மேலும் கூடுதலாக 1 லட்சம் ரூபாயும் செலுத்துகிறார்கள். ஆலிம் ஹக்கீமின் ஹேர் […]