ட்ரெண்ட் ஆகி வரும் வடசென்னை-2!
தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா,அமீர் சமுத்திரக்கனி ஆகியோர் பலரது நடிப்பில் வெளியான படம் வடசென்னை. இப்படம் 2018-ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். வடசென்னை -2 கண்டிப்பாக வெளிவரும் என்று வாத்தி படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தனுஷ் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று ஆர்யா நடிக்கும் சார்பட்டா பரம்பரை-2 பா. ரஞ்சித் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தனுஷின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வடசென்னை -2 […]