பிரபல பின்னணி பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள் மறைவு!
தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டு போட்டியில் மூலம் பிரபலமானவர் ராக்ஸ்டார் ரமணியம்மாள். இவர் அந்த போட்டியில் இரண்டாவது பரிசைப் பெற்றார். அந்தப் போட்டியின் வெற்றிக்குப் பிறகு அவரை மக்கள் எல்லோரும் ராக்ஸ்டார் ரமணியம்மாள் என்று அழைத்தனர். பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தார். இந்நிலையில் தமது 69 வயதில் வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழந்தார். ராக்ஸ்டார் ரமணியம்மாளின் இறப்பு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் மற்றும் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். […]
பிரபல பின்னணி பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள் மறைவு! Read More »