6 மணி நேரம் தாமதமாக வந்தடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்…!!!
6 மணி நேரம் தாமதமாக வந்தடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்…!!! சிங்கப்பூர்: ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது. SQ899 விமானம் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு ஹாங்காங்கிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விமானி ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் விமானம் புறப்பட தாமதமாகியுள்ளது. இதன் விளைவாக, விமானம் சுமார் 6 மணி நேரம் கழித்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டது. அது […]
6 மணி நேரம் தாமதமாக வந்தடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்…!!! Read More »