சிங்கப்பூர் செய்திகள்

கிளமெண்டியில் நடந்த கார் விபத்தில் ஐவர் மருத்துவமனையில் அனுமதி..!!!

கிளமெண்டியில் நடந்த கார் விபத்தில் ஐவர் மருத்துவமனையில் அனுமதி..!!! சிங்கப்பூர்:கிளமெண்டி பகுதியில் நேற்று நடந்த விபத்தில் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் இருவர் ஓட்டுநர்கள் மற்றும் மூன்று பேர் பயணிகள் என்று கூறப்படுகிறது. காமன்வெல்த் அவென்யூ வெஸ்டில் இருந்து நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் விபத்து குறித்த தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக வெளியான […]

கிளமெண்டியில் நடந்த கார் விபத்தில் ஐவர் மருத்துவமனையில் அனுமதி..!!! Read More »

புக்கிட் தீமா விரைவுச்சாலை விபத்து..!!! மோட்டார் சைக்கிளோட்டி மருத்துவமனையில் அனுமதி…!!!

புக்கிட் தீமா விரைவுச்சாலை விபத்து..!!! மோட்டார் சைக்கிளோட்டி மருத்துவமனையில் அனுமதி…!!! சிங்கப்பூர்: புக்கிட் தீமா விரைவுச் சாலையில் (BKE) ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காயமடைந்த 59 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரை ஓட்டி வந்த 58 வயதுடைய நபர், போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். நேற்று முன்தினம் (ஏப்ரல் 10) மாலை சுமார் 4.35 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

புக்கிட் தீமா விரைவுச்சாலை விபத்து..!!! மோட்டார் சைக்கிளோட்டி மருத்துவமனையில் அனுமதி…!!! Read More »

புதுப்பொலிவுடன் மரினா பே சொகுசுக் கப்பல் நிலையம்!! விரைவில்….

புதுப்பொலிவுடன் மரினா பே சொகுசுக் கப்பல் நிலையம்!! விரைவில்…. மரினா பே சொகுசுக் கப்பல் நிலையம் புதுப்பொலிவைப் பெறவுள்ளது. மரினா பே சொகுசுக் கப்பலின் சீரமைப்பு பணிகளுக்கு மொத்தம் செலவு சுமார் 40 மில்லியன் வெள்ளி. 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.இந்த திட்டம் மிக அதிகமான மேம்பாடுகள் இடம்பெறும். அதில் பயணிகளுக்கான புதிய சோதனை இடம்,கூடுதல் இருக்கைகள், வாடகை கார்களுக்கான நிறுத்துமிடங்கள்,பேருந்து நிறுத்துமிடங்கள் ஆகியவை அடங்கும். மெக்சிகோவில் 3 வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சலால் நேர்ந்த சோகம்!!

புதுப்பொலிவுடன் மரினா பே சொகுசுக் கப்பல் நிலையம்!! விரைவில்…. Read More »

பயணிகளின் கவனத்திற்கு📢…!!புனித வெள்ளி மற்றும் மே தினத்தை முன்னிட்டு ரயில் மற்றும் பேருந்து சேவை நீட்டிப்பு…!!

பயணிகளின் கவனத்திற்கு📢…!!புனித வெள்ளி மற்றும் மே தினத்தை முன்னிட்டு ரயில் மற்றும் பேருந்து சேவை நீட்டிப்பு…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் புனித வெள்ளி மற்றும் மே தினத்தை முன்னிட்டு பொதுப் போக்குவரத்து சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன. பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுமக்கள் புனித வெள்ளி மற்றும் தொழிலாளர் தினத்திற்கு முந்தைய நாள் நள்ளிரவும் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவை: 🔴 புனித வெள்ளிக்கு முதல் நாள் இரவு

பயணிகளின் கவனத்திற்கு📢…!!புனித வெள்ளி மற்றும் மே தினத்தை முன்னிட்டு ரயில் மற்றும் பேருந்து சேவை நீட்டிப்பு…!! Read More »

ரிவர் வேலி தீ விபத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது…!!!

ரிவர் வேலி தீ விபத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ரிவர் வேலி ஷாப்பிங் மால் தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய வெளிநாட்டு தொழிலாளர்களை மனிதவள அமைச்சகம் கௌரவித்துள்ளது. திரு. சுப்பிரமணியன் சரண்ராஜ், திரு. நாகராஜன் அன்பரசன், திரு. சிவசாமி விஜயராஜ் மற்றும் திரு. இந்தர்ஜித் சிங் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்டபோது, ​​கடைக்கு எதிரே உள்ள ஒரு கட்டுமான இடத்தில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். கடையில் இருந்து புகை வருவதையும்,

ரிவர் வேலி தீ விபத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது…!!! Read More »

சிங்கப்பூரின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விமான பயணிகளுக்கு இன்பச் செய்தியை அறிவித்துள்ள SIA, Scoot!!

சிங்கப்பூரின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விமான பயணிகளுக்கு இன்பச் செய்தியை அறிவித்துள்ள SIA, Scoot!! சிங்கப்பூர் அதன் 60 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளது.அதை கொண்டாடும் விதமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் scoot நிறுவனம் அதன் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கவுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த மாதம் 11 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 77 நாடுகளுக்கு பயணச் சலுகைகளை வழங்கும்.அதை இந்த மாதம் 12 ஆம் தேதி

சிங்கப்பூரின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விமான பயணிகளுக்கு இன்பச் செய்தியை அறிவித்துள்ள SIA, Scoot!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய தங்கும் விடுதிகள்….. விரைவில்….

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய தங்கும் விடுதிகள்….. விரைவில்…. சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு 6 புதிய தங்கும் விடுதிகள் கட்டப்படும் என்று நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 8 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. அந்த புதிய தங்கும் விடுதிகள் அடுத்த சில ஆண்டுகளில் தயாராகும். சுமார் 45000 படுக்கைகள் இருக்கும். சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!! மேலும் தங்கும் விடுதிகளின் குத்தகைகளை நீட்டிப்பது, கூடுதல் இடவசதி உள்ள கட்டிடங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய தங்கும் விடுதிகள்….. விரைவில்…. Read More »

ரிவர் வேலி தீச்சம்பவம்!! வெளிநாட்டு ஊழியர்கள் செய்த செயல்!!

ரிவர் வேலி தீச்சம்பவம்!! வெளிநாட்டு ஊழியர்கள் செய்த செயல்!! ரிவர் வேலி ரோடு கட்டிடத்தில் ஏப்ரல் 8 ஆம் தேதி (நேற்று) காலை தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்த கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்பதில் வெளிநாட்டு ஊழியர்கள் ஈடுபட்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தீ விபத்தை கண்ட அருகே கட்டுமான வேலை செய்து கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர்கள் கட்டிடத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்பதற்காகவும் அவர்களுக்கு உதவுவதற்காகவும் ஓடி வந்துள்ளனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கைவரிசை காட்டிய நபர் கைது..!!!

ரிவர் வேலி தீச்சம்பவம்!! வெளிநாட்டு ஊழியர்கள் செய்த செயல்!! Read More »

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கைவரிசை காட்டிய நபர் கைது..!!!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கைவரிசை காட்டிய நபர் கைது..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சுமார் S$50,000 மதிப்புள்ள ‘ஆங் பாவ்’ பணத்தை திருடியதாக சந்தேகத்தின் பேரில் 36 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீச் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற திருமண வரவேற்பின் போது, ​​இரண்டு பணப் பெட்டிகளில் இருந்து ‘ஆங் பாவ்’ பணத்தை திருடியதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 5) மதியம் 1 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. விசாரணை மற்றும் கண்காணிப்பு

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கைவரிசை காட்டிய நபர் கைது..!!! Read More »

சிங்கப்பூரில் 4 வயது சிறுமியின் கொலை வழக்கு…!!! சமூக சேவை அமைப்பிடம் விசாரணை…!!!

சிங்கப்பூரில் 4 வயது சிறுமியின் கொலை வழக்கு…!!! சமூக சேவை அமைப்பிடம் விசாரணை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 4 வயது சிறுமி மேகன் குங்கைப் பராமரித்த சமூக சேவை நிறுவனம் போதுமான விவரங்களை வழங்கவில்லை. சிறுமியின் காயங்கள் எவ்வளவு கடுமையானவை என்பதை அதன் அறிக்கை விவரிக்கவில்லை. இதனால்தான் சிறுமியின் மரணத்திற்கு முன்பு அவரது வழக்கில் போதுமான அளவு தலையிட முடியவில்லை என்று சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது. மேகன் பிப்ரவரி 2020 இல் உயிரிழந்தார். அந்தச் சிறுமியை

சிங்கப்பூரில் 4 வயது சிறுமியின் கொலை வழக்கு…!!! சமூக சேவை அமைப்பிடம் விசாரணை…!!! Read More »