சிங்கப்பூர் செய்திகள்

இந்த வேலைகளுக்கு ட்ரைனிங்கும் கொடுத்து சிங்கப்பூர்ல வேலையா?

இந்த வேலைகளுக்கு ட்ரைனிங்கும் கொடுத்து சிங்கப்பூர்ல வேலையா? Marine permit /PCM Permit 1.Steel Fitter 2.Pipe Fitter 3.Welder Training fee Rs 10000 குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். example : 1)Pdf 2)Your Name. Contact no : 1234567890 3)நான்   Marine permit/PCM  […]

இந்த வேலைகளுக்கு ட்ரைனிங்கும் கொடுத்து சிங்கப்பூர்ல வேலையா? Read More »

ஸ்கூட் விமான நிறுவனம் அதன் சேவைகளை விரிவுபடுத்த திட்டம்..!!

ஸ்கூட் விமான நிறுவனம் அதன் சேவைகளை விரிவுபடுத்த திட்டம்..!! சிங்கப்பூர்: மலிவு விலையில் சேவைகளை வழங்கும் விமான நிறுவனமான ஸ்கூட் இந்த ஆண்டு தனது சேவைகளை கணிசமாக விரிவுபடுத்துகிறது. இதன் சேவை குறைந்தது 6 புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கூட் நிறுவனம் சுமார் 15 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இவற்றில் ஏர்பஸ் A320கள் மற்றும் எம்ப்ரேயர் E190-E2 ரக விமானங்கள் ஆகியவை அடங்கும். எனவே ஸ்கூட் நிறுவனம் தனது சேவைகளை விரிவுபடுத்த விரும்புகிறது.

ஸ்கூட் விமான நிறுவனம் அதன் சேவைகளை விரிவுபடுத்த திட்டம்..!! Read More »

சமூக சேவை ஊழியர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்த வழங்கப்பட்ட மானியம்…!!!

சமூக சேவை ஊழியர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்த வழங்கப்பட்ட மானியம்…!!! மூப்படையும் சமூகத்தினர் அதிகரிப்பதாலும், மனநலப் பிரச்சினைகளுக்கு உதவி தேடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால் சமூகப் பணியாளர்கள் பரவலான சோர்வு நிலையை அனுபவித்து வருவதாகக் கூறுகின்றனர். அவர்களும் தங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். சிலர் இதற்காக சமூக முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். சமூக சேவைத் துறையில் பணிபுரிபவர்கள் தேவைப்படுபவர்களுக்கு உதவவும் அவர்களின் சுமையைக் குறைக்கவும் கடுமையாக உழைக்கிறார்கள். இதனால் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய சமூகப்

சமூக சேவை ஊழியர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்த வழங்கப்பட்ட மானியம்…!!! Read More »

துவாஸ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!!!

துவாஸ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!!! சிங்கப்பூர்: துவாஸில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து நேற்று (மார்ச் 8) இரவு தகவல் கிடைத்ததாக பாதுகாப்புப் படை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 10 துவாஸ் 18A அவென்யூவில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சாயம் தொடர்பான பொருட்களால் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்குள்

துவாஸ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!!! Read More »

SG60 கொண்டாட்டம்!! சுற்றுலாத்தலங்களில் டிக்கெட்டுகளுக்கு விலைக்கழிவு!!

SG60 கொண்டாட்டம்!! சுற்றுலாத்தலங்களில் டிக்கெட்டுகளுக்கு விலைக்கழிவு!! சிங்கப்பூரின் 60 வது பிறந்த நாள் கொண்டாடும் விதமாக சிங்கப்பூரர்களும், நிரந்தரவாசிகளும் 20 க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான நுழைவு சீட்டுகளில் தள்ளுபடி பெறலாம். சில சுற்றுலா தலங்களில் 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். எந்தெந்த சுற்றுலா தளங்களில் விலை தள்ளுபடி வழங்கப்படும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ▫️பறவைப் பூங்கா (Bird Paradise) ▫️பவுன்ஸ் சிங்கப்பூர் (BOUNCE Singapore) ▫️சாங்கி எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டுடியோ (Changi Experience Studio) ▫️ஃபோரஸ்ட்

SG60 கொண்டாட்டம்!! சுற்றுலாத்தலங்களில் டிக்கெட்டுகளுக்கு விலைக்கழிவு!! Read More »

“பொதுமக்கள் மோசடி சம்பவங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்” – திரு.வோங்

“பொதுமக்கள் மோசடி சம்பவங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்” – திரு.வோங் சிங்கப்பூர்: பிரதமர் லாரன்ஸ் வோங், கிரிப்டோகரன்சி மற்றும் பணம் சம்பாதிக்கும் திட்டங்களை விளம்பரப்படுத்துவது போன்ற போலி வீடியோக்கள் மற்றும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திரு.வோங் இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக சிலர் தனக்கு நேரடியாகத் தகவல் தெரிவித்ததாகவும், சில போலி வீடியோக்கள் மற்றும் படங்களை தான் ஆன்லைனில் பார்த்ததாகவும் கூறினார். பொதுமக்கள் இதுபோன்று வெளிவரும் காணொளியை கண்டு

“பொதுமக்கள் மோசடி சம்பவங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்” – திரு.வோங் Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை..!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 300க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். குற்றங்களில் சம்பந்தப்பட்ட ஆக இளையவருக்கு 15 வயது என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த சோதனை இரண்டு வாரங்கள் நீடித்து நேற்று (மார்ச் 6) முடிவடைந்தது. தனியார் வீடுகளில் பொருத்தப்படும் EV சார்ஜிங் கருவிகளுக்கான மானியம் ஓராண்டுக்கு நீட்டிப்பு…!!! சந்தேக நபர்கள் 1,200க்கும் மேற்பட்ட பல்வேறு

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை..!!! Read More »

S PASS அனுமதிக்கு தகுதி பெறும் சம்பளத்தில் மாற்றமா? புதிய அப்டேட் இதோ!!

S PASS அனுமதிக்கு தகுதி பெறும் சம்பளத்தில் மாற்றமா? புதிய அப்டேட் இதோ!! சிங்கப்பூரில் S PASS அனுமதிக்கு தகுதி பெறும் சம்பளம் 3300 வெள்ளியாக அதிகரிக்கப்படவுள்ளது.இந்த புதிய நடைமுறை இந்த ஆண்டு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும். ஊழியர்களின் வயதுக்கு ஏற்ப தகுதிபெறும் சம்பளம் படிப்படியாக அதிகரிக்கும். s pass அனுமதிக்கான தகுதிபெறும் சம்பளம் பெரும்பாலான துறைகளில் $3150 வெள்ளியாக இருந்தது இனி $3300 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. நிதித்துறையில் $3650 வெள்ளியாக இருந்தது

S PASS அனுமதிக்கு தகுதி பெறும் சம்பளத்தில் மாற்றமா? புதிய அப்டேட் இதோ!! Read More »

புக்கெட் தீமா விரைவுச் சாலையில் தீப்பற்றி எரிந்த பேருந்து..!!!

புக்கெட் தீமா விரைவுச் சாலையில் தீப்பற்றி எரிந்த பேருந்து..!!! சிங்கப்பூர்: புக்கிட் தீமா விரைவுச்சாலையில் ஒரு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் நேற்று (மார்ச் 6) மாலை சுமார் 6.15 மணியளவில் இடம்பெற்றது. பான் தீவு விரைவுச்சாலைக்கு செல்லும் வழியில் ஒரு தனியார் பேருந்து தீப்பிடித்து எரிவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்த அதிகாரிகள் தீயை பத்திரமாக அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே பன்னிரண்டு

புக்கெட் தீமா விரைவுச் சாலையில் தீப்பற்றி எரிந்த பேருந்து..!!! Read More »

தனியார் வீடுகளில் பொருத்தப்படும் EV சார்ஜிங் கருவிகளுக்கான மானியம் ஓராண்டுக்கு நீட்டிப்பு…!!!

தனியார் வீடுகளில் பொருத்தப்படும் EV சார்ஜிங் கருவிகளுக்கான மானியம் ஓராண்டுக்கு நீட்டிப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கூட்டுறவு நிறுவனங்கள் போன்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சார வாகன சார்ஜர்களை பொருத்துவதற்கு வழங்கப்படும் இணை மானியம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். மேலும் 3,500 சார்ஜிங் சாதனங்களுக்கு உதவும் வகையில் EV பொது சார்ஜிங் மானியம் விரிவுபடுத்தப்படும் எனக் கூறினார். இது முன்னர் இருந்த 2,000 சார்ஜிங் சாதனங்களின்

தனியார் வீடுகளில் பொருத்தப்படும் EV சார்ஜிங் கருவிகளுக்கான மானியம் ஓராண்டுக்கு நீட்டிப்பு…!!! Read More »