சிங்கப்பூர் லிட்டில் இந்தியா வில் இன்று முதல் பொங்கல் ஒளியூட்டு விழா ஆரம்பகமாகிறது!
சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியாவில் இன்று மாலை 6.00 மணிக்கு பொங்கல் ஒளியூட்டு விழா நடபெறவிருக்கிறது. இன்று முதல் அடுத்த மாதம் 5-ம் தேதி வரை, மொத்தம் இருபத்து ஒன்பது நாட்களுக்கு லிட்டில் இந்தியா வட்டாரம் ஒளியூட்ட பட்டிருக்கும். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தேச வளர்ச்சி அமைச்சர் Desmond lee கலந்துக் கொள்கிறார். Client street ஒளியூட்டு விழாவில் இடம்பெரும்.இந்நிலையில் Campaign லில் பொங்கல் குதுக்கூலம் தொடங்கிவிட்டது. பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்தியா மரபுடமை நிலையம் பல […]
சிங்கப்பூர் லிட்டில் இந்தியா வில் இன்று முதல் பொங்கல் ஒளியூட்டு விழா ஆரம்பகமாகிறது! Read More »