சிங்கப்பூருக்கு புதிதாக வேலைக்கு வரும் பொழுது ஏஜென்டிடம் கேட்க வேண்டிய கேள்விகள்!நீங்கள் ஏமாறாமல் வரலாம்!
சிங்கப்பூருக்கு புதிதாக வேலைக்கு வரும் பொழுது கேட்க வேண்டிய கேள்விகளைப் பற்றித் தெரிந்துக்கொள்வோம். நாம் வெளிநாடு வேலைக்கு செல்வதற்கு ஏஜென்ட்களின் பங்கு அதிகம் உள்ளது. அவர்களில் ஒரு சிலர் ஏமாற்றுவர்களாகவும் இருக்கின்றனர். பெரும்பாலான போலி ஏஜென்ட்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.பின்னர், எவ்வாறு ஏஜென்ட்களை தெரிந்துக் கொள்ளலாம்? என்ற கேள்வி எழுந்திருக்கும். அதாவது, உங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாகவோ அல்லது சிங்கப்பூரில் இதற்கு முன் ஆட்களை அனுப்பி வைத்தவர்களாக இருக்க …