சிங்கப்பூரில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு!
கடந்த 2022-ஆம் ஆண்டு சிங்கப்பூர் நீரிணையில் நடைபெற்ற ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்கள் 55 ஆகும்.ஆனால் இந்த ஆண்டு அச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கும் முந்தைய ஆண்டான 2021-ஆம் ஆண்டுடன் இதனை ஒப்பிட்டு பார்த்தால் 12 விழுக்காடு அதிகம் என்று கடற்துறை தகவல் பரிமாற்ற நிலையம் RECAP தெரிவித்துள்ளது. நீரிணையில் அதிகரிக்கும் போக்குவரத்து,வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள பொருளியல் மந்தநிலை காரணமாக இச்சம்பவங்கள் நடைபெறுவதாக கூறினர். இச்சம்பவங்கள் அதிகரித்ததற்கு காரணமாகவும் இருக்கலாம் என்று RECAP தெரிவித்தது. கடற்கொள்ளைச் சம்பவங்கள் ஆசியாவில் நடந்து […]
சிங்கப்பூரில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு! Read More »