சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்கள் டெஸ்ட் அடித்து ரிசல்ட் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்!
சிங்கப்பூர் வேலைக்கு வருபவர்கள் டெஸ்ட் அடித்து ரிசல்ட் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முழு விவரமாக தெரிந்துக் கொள்வோம். டெஸ்ட் அடுத்து சிங்கப்பூர் வருவது ஒரு சிறந்த வழி. ஆனால் இப்பொழுது இருக்கிற சூழ்நிலையில், டெஸ்ட் அடிக்கும் துறையில் நிறைய குழப்பங்கள் இருக்கிறது.ஏனென்றால், சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பதற்கான ரூல்ஸ் எதும் மாற்றப்பட போகிறதா? என்ற பல கேள்விகள் இருக்கின்றது. இதற்கான பதில்கள் அடுத்த 2024-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வரப்போகிற புதிய மாற்றத்திட்டங்களைப் பொருத்து […]