இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட இறைச்சி வகைகள் இவைதானா?
இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட இறைச்சி வகைகள் இவைதானா? பாக் குவா எனப்படும் பன்றி இறைச்சியைப் பொதுமக்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டும் சில நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு கொண்டு வர அனுமதி உள்ளது. தற்போது மலேசியாவில் இருந்து பன்றி மற்றும் மாட்டு இறைச்சிகளைச் சிங்கப்பூருக்கு கொண்டு வர அனுமதி இல்லை. சிங்கப்பூருக்குள் எந்தெந்த நாடுகளில் இருந்து என்னென்ன இறைச்சி வகைகளைக் கொண்டு வரலாம்? 1️⃣ஆட்டு இறைச்சி 2️⃣மாட்டிறைச்சி 3️⃣கோழி 4️⃣பன்றி இறைச்சி சீனா […]