தெற்கு ஆசியாவில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு! உணவு பற்றாக்குறை!
தெற்காசியாவைக் குறித்து உணவு வேளாண்மைப்பும், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மற்ற அமைப்புகளும் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 2021-ஆம் ஆண்டில் தெற்காசியாவில் 10 ல் 8 க்கும் மேற்பட்டோர் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் இருக்கின்றனர். உணவு பற்றாக்குறையால் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் உணவு இன்றி பசிக் கொடுமையால் வாடுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகையச் சூழல் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தும், அதற்கான பாதுகாப்பின்மை ஏற்படும்போது மட்டுமே உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். உலக …
தெற்கு ஆசியாவில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு! உணவு பற்றாக்குறை! Read More »