உலக செய்திகள்

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் Online மோசடி நமது Subscriber ஏமாந்துள்ளார்!

சிங்கப்பூரில் ஏமாற்று வேலை. நமது Subscriber ஒருத்தர் Online மோசடியில் ஏமாந்துள்ளார்.அவர் எவ்வாறு ஏமாந்துள்ளார்? என்பதைப் பற்றிய முழு தகவல். சிங்கப்பூரில் நமது Subscriber ஏமாந்துள்ளார். அவருடைய Account- இல் மோசடி செய்பவர்களால் பணம் எடுக்கப்பட்டுள்ளது. அவருடைய மொபைல் போனில் Bank App இல் login பண்ணுவதற்காக open செய்துள்ளார். அப்பொழுது அவருடைய மொபைல் போன் திடீரென்று Hang ஆகி உள்ளது. மொபைல் போன் hang ஆனதும் Brower App open ஆகி உள்ளது. அதில் Bank …

சிங்கப்பூரில் Online மோசடி நமது Subscriber ஏமாந்துள்ளார்! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூர், இந்தியா மக்களுக்கு கிடைத்த ஓர் நற்செய்தி!

பிப்ரவரி 21-ஆம் தேதி இந்தியா – சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ பண பரி வர்த்தனை முறையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்துக் கொண்டார். இதில் சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong பங்கேற்றார். இந்தியாவில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை இருப்பது போல், சிங்கப்பூரில் Paynow பண பரிவர்த்தனைச் செயலி இருக்கிறது. தற்போது இருநாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவதற்கு யு.பி.ஐ- Paynow இணைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிங்கப்பூர் – இந்தியா பிரதமர்கள் …

சிங்கப்பூர், இந்தியா மக்களுக்கு கிடைத்த ஓர் நற்செய்தி! Read More »

Latest Singapore News

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை?

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.92 கோடி! சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 92 லட்சத்து 76 ஆயிரத்து 249 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 4 லட்சத்து 10 ஆயிரத்து 986 …

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை? Read More »

Singapore news

10 நிமிடம் தாமதமாக வந்ததால் 1000 கிலோமீட்டர் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!

10 நிமிடம் தாமதமாக வந்ததால் ஆயிரம் கிலோமீட்டர் திருப்பி அனுப்பப்பட்ட விமானம் ஜப்பானின் ஃபுயோக்கா விமானம் நிலையம் அருகே வசிப்பவர்களுக்கு இரவு நேரத்தில் தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதற்காக 10 மணிக்கு மேல் அங்கே எந்த விமானமும் தரை இறங்க அனுமதி கிடையாது. இந்த நிலையில் டோக்கியோவில் இருந்து வரவேண்டிய விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விமானம் இரவு 10.10 நிமிடத்திற்கு வந்தடைந்தது பத்து நிமிடம் தாமதமாக வந்ததனால் அங்கே தர இருக்க அனுமதி மறுக்கப்பட்டதனால் …

10 நிமிடம் தாமதமாக வந்ததால் 1000 கிலோமீட்டர் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்! Read More »

Latest Singapore News in Tamil

நவம்பர் மாத டெஸ்ட் ரிசல்ட் UPDATE!

சிங்கப்பூர் வருவதற்கு பல வழிகள் இருந்தாலும் மிகவும் நம்பிக்கையான எளிமையான வழி டெஸ்ட் அடித்து வருவது தான். ஆனால் கடந்த சில மாதங்களில் சூழ்நிலை மாறி , டெஸ்ட் அடித்துவிட்டு ரிசல்ட்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் காத்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதில் முக்கியமான ஒன்று,டெஸ்ட் அடித்த பிறகு பல லட்சப் பணத்தைக் கட்டிவிட்டு அதன் ரிசல்ட் வருவதற்கான காலதாமதம் …

நவம்பர் மாத டெஸ்ட் ரிசல்ட் UPDATE! Read More »

Latest Tamil News Online

நியூசிலாந்தைப் புரட்டி போட்ட சூறாவளி! குடிநீருக்கு தட்டுப்பாடு!

நியூசிலாந்தில் எதிர்பார்க்காத அளவுக்கு சூறாவளி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.தற்போது அந்த பாதிப்புகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. சுமார் 3,000 பேர் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை Gabrielle சூறாவளியால் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சூறாவளி பாதிப்பால் சில பகுதிகளில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு சாலைகளும், குழாய்களும் சேதமடைந்து இருப்பதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தேவைப்படுகின்ற இடங்களுக்கு …

நியூசிலாந்தைப் புரட்டி போட்ட சூறாவளி! குடிநீருக்கு தட்டுப்பாடு! Read More »

Singapore Breaking News in Tamil

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்!

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ பண பரிவர்த்தனை முறையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவங்கி வைப்பார். நாட்டில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை முறை வெற்றிகரமாக அதன் சேவையைச் செய்து வருகிறது. எளிதான முறையில் பணம் செலுத்துவதற்கும், பெறுவதற்கும் மத்திய அரசு இந்த யு.பி.ஐ முறையை அறிமுகப்படுத்தியது. தற்போது வெற்றிகரமான சேவை அமைப்பாக உருவெடுத்துள்ளது. இந்த சேவை அமைப்பை என்.பி.சி.ஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற ஒழுங்குபடுத்தும் அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது. …

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்! Read More »

Latest Tamil News Online

மலேசியாவில் சிங்கப்பூரர்களைக் குறி வைத்த மோசடி கும்பல்!

மலேசியாவில் சிங்கப்பூரர்களைக் குறி வைத்து மோசடி செய்ததாக தொடர்பில் இருந்தவர்களைக் கைது செய்தனர். 12 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.இதனை நேற்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது. சிங்கப்பூரில் மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டனர் அல்லது அவர்கள் விசாரிக்கப்பட்டனர் என்றும் கூறினர். இவர்கள் மோசடி கும்பல்களுக்கு உதவி செய்து, குற்றச் செயல்கள் மூலம் ஆதாயம் பெறுவதாகவும் நம்பப்படுவதாக காவல்துறை கூறியது. பிப்ரவரி 10-ஆம் தேதி மலேசியா காவல்துறை திடீர் சோதனை நடத்தியது. இதில் 16 வயதுக்கும் 27 …

மலேசியாவில் சிங்கப்பூரர்களைக் குறி வைத்த மோசடி கும்பல்! Read More »

Singapore News in Tamil

நாளை சிங்கப்பூர் வரவிருந்த வாலிபர் மாடு குத்தி பலி!

மகா சிவராத்திரியை முன்னிட்டு பொன்னமராவதி வார்பட்டு கிராமத்தில் முன் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இப்போட்டிக்கு காவல்துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை. மஞ்சுவிரட்டு போட்டிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான காளைகள் களம் இறங்க வந்தன. போட்டி நடந்துக் கொண்டு இருந்த போது 25 வயதுடைய இளைஞர் மாடு குத்தி உயிரிழந்தார். இவர் திருமயம் அருகே உள்ள கண்ணனூர் புதுவயல் கிராமத்தைச் சேர்ந்த சிவா. இவர் நாளை சிங்கப்பூர் செல்லவிருந்த நிலையில் இப்படி ஒரு சோகம் …

நாளை சிங்கப்பூர் வரவிருந்த வாலிபர் மாடு குத்தி பலி! Read More »

Singapore Breaking News in Tamil

இனி Google Pay,Phone pay, Paytm போன்ற செயலிகளில் மூலம் பணம் அனுப்புவதில் பிரச்சனை!வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் Paytm,Google Pay, Phone pay போன்ற பணவர்த்தனைச் செயலிகளை 6 மாதங்களுக்குள் 90 முறைக்கு மேல் அனுப்பினால் வரிப்பிடித்தம் செய்யப்படும். கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு வங்கிகள் அறிவித்துள்ளது. இது போன்ற செயலிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக பரவி வருகிறது. Paytm,Amazon Pay,Phonepe,Google pay போன்ற செயலிகளில் ஒரு வங்கி கணக்கைப் பயன்படுத்துகிறோம். இனிமேல் ஆறு மாதத்திற்குள் ஒருவர் 90 முறை மட்டுமே இலவசமாக பணவர்த்தனைச் செயலிகளில் …

இனி Google Pay,Phone pay, Paytm போன்ற செயலிகளில் மூலம் பணம் அனுப்புவதில் பிரச்சனை!வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி! Read More »