உலக செய்திகள்

மின்கசிவால் ஏற்பட்ட தீ!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சோகம்!!

இந்தியாவின் மும்பையில் உள்ள ஒரு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியாகியுள்ளனர்.இந்த தீ விபத்து சித்தார்த் காலனி குடியிருப்பு பகுதியில் இன்று(அக்டோபர் 6) அதிகாலை நேர்ந்தது.இதற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கீழ் தளத்தில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ மேல் தளத்தில் 7 பேர் வசித்து வந்த வீட்டிற்கும் பரவியது. Follow us on : …

மின்கசிவால் ஏற்பட்ட தீ!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சோகம்!! Read More »

அதிகரிக்கும் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு!!

அதிகரிக்கும் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு!! மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இது அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்று மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். அமெரிக்காவின் CNBC தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்தார். அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய நாணயம் நான்கு ரிங்கிட் பத்து காசை எட்டியுள்ளது. ஜெர்மனியில் 142 ஆண்டுகளாக உருவாகும் உலகின் மிக பிரம்மாண்ட தேவாலயம் …!!! இது இன்னும் குறைவாகவே உள்ளது என்று திரு. அன்வர் கூறினார். முன்பு …

அதிகரிக்கும் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு!! Read More »

சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு வரி!!

சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு வரி!! சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 45 சதவீத வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் புதிய வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளில் கணிசமான எண்ணிக்கையிலான நாடுகள் சீனாவுக்கு எதிரான வரிகளை உயர்த்த ஒப்புக்கொண்டன. வாக்கெடுப்பில் 12 நாடுகள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஜெர்மனியில் 142 ஆண்டுகளாக உருவாகும் உலகின் மிக பிரம்மாண்ட தேவாலயம் …!!! 10 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. …

சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு வரி!! Read More »

ஜெர்மனியில் 142 ஆண்டுகளாக உருவாகும் உலகின் மிக பிரம்மாண்ட தேவாலயம் …!!!

ஜெர்மனியில் 142 ஆண்டுகளாக உருவாகும் உலகின் மிக பிரம்மாண்ட தேவாலயம் …!!! உலகின் மிக உயரமான தேவாலயம் ஜெர்மனியில் கட்டப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து தேவாலய கோபுரத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 142 ஆண்டுகளாக இப்பணி தொடர்கிறது. கட்டட வேலை துவங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தக்கூடிய வகையில் இதன் வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன. வரும் 2026க்குள் பணிகள் முடிவடையும் வாய்ப்பு உள்ளது. கட்டிட வேலைகள் நிறைவடையும்போது இது ஜெர்மனியின் …

ஜெர்மனியில் 142 ஆண்டுகளாக உருவாகும் உலகின் மிக பிரம்மாண்ட தேவாலயம் …!!! Read More »

தைவானில் கிராதோன் புயலின் தாக்கம்!! தொடரும் மீட்பு பணிகள்!!

தைவானில் கிராதோன் புயலின் தாக்கம்!! தொடரும் மீட்பு பணிகள்!! தைவானில் கிராத்தோன் சூறாவளியில் சிக்கி காணாமல் போன இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. மேலும் சூறாவளியால் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 20,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தைவானைத் தாக்கிய சூறாவளி!! மருத்துவமனையில் தீ!! 9 பேர் பலி!! கனமழை காரணமாக சில …

தைவானில் கிராதோன் புயலின் தாக்கம்!! தொடரும் மீட்பு பணிகள்!! Read More »

தைவானைத் தாக்கிய சூறாவளி!! மருத்துவமனையில் தீ!! 9 பேர் பலி!!

தைவானில் இன்று கிராத்தோன் சூறாவளி கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்து. இது பிற்பகலில் பலத்த காற்று மற்றும் அடை மழையுடன் கரையைக் கடந்தது. இதனால் சில பகுதிகள் ஸ்தம்பிக்கச் செய்தது.இந்நிலையில் தெற்கு தைவானில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் தீயால் ஏற்பட்ட புகையைச் சுவாசித்ததால் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கிராத்தோன் புயலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள Pingtun பகுதியில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு …

தைவானைத் தாக்கிய சூறாவளி!! மருத்துவமனையில் தீ!! 9 பேர் பலி!! Read More »

வியட்நாமில் பறவை காய்ச்சலுக்கு பலியான விலங்குகள்…!!!

வியட்நாமில் பறவை காய்ச்சலுக்கு பலியான விலங்குகள்…!!! வியட்நாமில் பறவைக் காய்ச்சலுக்கு 47 புலிகள், 3 சிங்கங்கள் மற்றும் ஒரு சிறுத்தைப்புலி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விலங்குகள் சுகாதார நோயறிதலுக்கான தேசிய மையத்தின் சோதனை முடிவுகளின்படி, H5N1 வகை A வைரஸால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. வியட்நாமில் லாங் அன் மாகாணத்தில் உள்ள தனியார் My Quynh safari பூங்கா மற்றும் ஹோ சி மின் நகருக்கு அருகில் உள்ள டோங் நாயில் உள்ள Vuon Xoai …

வியட்நாமில் பறவை காய்ச்சலுக்கு பலியான விலங்குகள்…!!! Read More »

அறுவை சிகிச்சைக்கு பழங்களை வெட்டும் கத்தியை பயன்படுத்திய மருத்துவர்..!!!

அறுவை சிகிச்சைக்கு பழங்களை வெட்டும் கத்தியை பயன்படுத்திய மருத்துவர்..!!! இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவர் ஒருவர் பழங்களை வெட்டும் கத்தியை பயன்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு விளக்கம் அளித்த அறுவை சிகிச்சை நிபுணர் சிகிச்சை அவசரமாக மேற்கொள்ள வேண்டியிருந்ததால் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்துவதற்கு சுத்தமான சிறிய கத்தியை மருத்துவர்கள் கண்டுபிடிக்க முடியாததால் அவர் அவ்வாறு செய்ததாக கூறினார். அறுவை சிகிச்சை நிபுணரின் இத்தகைய செயல் சக ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. …

அறுவை சிகிச்சைக்கு பழங்களை வெட்டும் கத்தியை பயன்படுத்திய மருத்துவர்..!!! Read More »

இந்தியா : வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்!! பலியான மூவர்!!

மேற்கு இந்தியாவில் புனே நகரின் மலைப்பகுதியில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை இந்தியா நேரப்படி 6.45 மணியளவில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக AFP செய்தி தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர்கள் இரு விமானிகள் மற்றும் ஒரு பொறியாளர் என்பதை தீயணைப்பு மீட்புத்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் சிதறி கிடந்ததாக கூறினர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை.பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் உடல்கள் …

இந்தியா : வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்!! பலியான மூவர்!! Read More »

சொன்ன வேலையோ ஒன்று… கொடுத்த வேலையோ வேறொன்று… பாலைவனத்தில் தவித்த இந்தியர்!!

சவூதி அரேபியாவில் பாலைவனத்தில் 51 வயதுடைய நிர்மல் மாவட்டத்தைச் சேர்ந்த நம்தேவ் ரத்தோட் தனது முதலாளியால் ஒட்டகம் மேய்க்கும் பணிக்கு தள்ளப்பட்டார். தன்னுடைய அவலநிலையை நம்தேவ் ரத்தோட் தனது மனைவிக்கு செலஃபீ வீடியோ மூலம் விவரித்துள்ளார். மேலும் தாய்நாட்டிற்கு வர உதவி செய்யுமாறு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் உருக்கமான வேண்டுகோளையும் விடுத்தார். வேலைக்கு சேர்க்கும் போது குவைத்தில் வீட்டு பராமரிப்பு வேலை என்று கூறியதாகவும்,ஆனால் அதற்கு மாறாக தனது முதலாளி கடும் வெப்பம் கொண்ட பாலைவனத்தில் …

சொன்ன வேலையோ ஒன்று… கொடுத்த வேலையோ வேறொன்று… பாலைவனத்தில் தவித்த இந்தியர்!! Read More »