உலக செய்திகள்

Singapore news

தொடர் மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் நாடு!

ஜப்பானின் தென்மேற்கு தீவான கியூஷுவில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தியது.இது 6 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் இன்னும் காணவில்லை என்று ஜூலை 11 அன்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஜப்பான் வானிலை ஆய்வு மையம், தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள ஃபுகுவோகா மற்றும் ஒய்டா மாகாணங்களுக்கு அவசர கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது, ஆற்றங்கரை மற்றும் மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகபட்ச எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. சுமார் 1.7 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் தஞ்சம் …

தொடர் மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் நாடு! Read More »

Singapore News in Tamil

ஒரே நாளில் கொட்டி தீர்க்கும் மழை! தத்தளிக்கும் இந்தியா!

வட இந்தியா முழுவதும் பெய்து வரும் தொடர் மழைக்கு 29 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அப்பகுதியில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் பாலங்களை உடைத்து சாலைகளில் கரைப்புரண்டு ஓடிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வட மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசத்தில், வார இறுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பாலம் ஒன்று கீழே விழுந்து பல வாகனங்கள் அடித்துச் சென்றது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு காரணமாக சுமார் 700 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரி ஓம்கார் …

ஒரே நாளில் கொட்டி தீர்க்கும் மழை! தத்தளிக்கும் இந்தியா! Read More »

Latest Singapore News in Tamil

காணாமல் போன ரியல் எஸ்டேட் புரோக்கர்….. துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்…..

ஒரு வாரமாக காணாமல் போயிருந்த ஜெர்மன் தொழிலதிபர் Hans-Peter Mack (62) என்பவரின் சடலம் தாய்லாந்தில் உள்ள வாடகை வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் துண்டாக்கப்பட்டு அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். குப்பைப் பைகளில் வைக்கப்பட்டு, வெள்ளை உறைவிப்பான் பெட்டியில் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளது.காணாமல் போன ஹான்ஸ் பீட்டர் மேக் உடல் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். கண்காணிப்பு வீடியோவில் …

காணாமல் போன ரியல் எஸ்டேட் புரோக்கர்….. துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்….. Read More »

Singapore Breaking News in Tamil

மாநில அரசு மீது வழக்கு தொடர்ந்த குடும்பம்!

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள தனது முதியோர் இல்லத்தில் ஆஸ்திரேலிய காவல்துறையினரால் தாக்கப்பட்டு இறந்த கிளேர் நவ்லேண்டின் (95) குடும்பத்தினர் மாநில அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட கிளேர் நவ்லேண்ட், கீழே விழுந்து மண்டை உடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மே 24 அன்று மருத்துவமனையில் இறந்தார். செவ்வாயன்று பெகா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக நவ்லேண்டின் பெயரில் சிவில் வழக்கு பட்டியலிடப்பட்டது. நவ்லேண்ட் மருத்துவமனையில் உயிருக்குப் போராடியபோது, காவல்துறையின் …

மாநில அரசு மீது வழக்கு தொடர்ந்த குடும்பம்! Read More »

Singapore news

சாலையில் இடிந்து விழுந்த ராட்சத உலோக தளம்!

தாய்லாந்தின் தலைநகரில் கட்டப்பட்டு வந்த ஒரு உயரமான சாலை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.ஜூலை 10 -ஆம் தேதி (நேற்று) போலீசார் தெரிவித்தனர். நகரின் கிழக்கே லாட் கிராபாங் டோல்வே கட்டுமானத் திட்டத்தில் ஒரு பெரிய உலோக கட்டுமான கர்டர், சாலையில் விழுந்தது, பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நகரின் நெரிசலான போக்குவரத்தை நிவர்த்தி செய்து கூட்ட நெரிசல் இன்றி செல்வதற்காக நகரத்தில் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலைகளை அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கர்டர் …

சாலையில் இடிந்து விழுந்த ராட்சத உலோக தளம்! Read More »

Latest Singapore News in Tamil

கடுமையான கனமழை காரணமாக பேரழிவை சந்திக்கும் ஜப்பான்!

ஜூலை 10-ஆம் தேதி (இன்று) ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று பேர் காணவில்லை. இப்பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். கிராமப்புற ஃபுகுவோகாவில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால் வீட்டிற்குள் நுழைந்த நிலச்சரிவில் 77 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. அவரது கணவர் உயிருடன் …

கடுமையான கனமழை காரணமாக பேரழிவை சந்திக்கும் ஜப்பான்! Read More »

Latest Singapore News in Tamil

அழிவை நோக்கி செல்லும் உலகம்!

உலகிலேயே அதிக வெப்பமான நாள் ஜூலை மாதம் பதிவானதை தொடர்ந்து, தற்பொழுது மூன்றாவது முறையாக உலகின் சராசரி வெப்பநிலையானது புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் மூன்றாம் தேதி உலகின் சராசரி வெப்பநிலையானது 17.01 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது, அது உலகின் மிகவும் வெப்பமான நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெப்பநிலையானது 16.92 டிகிரி செல்சியஸ் உயர்ந்திருந்தது. அதன் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து …

அழிவை நோக்கி செல்லும் உலகம்! Read More »

Latest Singapore News

கடும் மூடும் பனியால் விழுந்து நொறுங்கி தீக்கு இரையான விமானம்!

ஜூலை 8 அன்று, லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகிலுள்ள ஒரு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் சனிக்கிழமை அதிகாலை 4.15 மணியளவில் செஸ்னா சி550 வணிக ஜெட் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர். லாஸ் வேகாஸில் இருந்து பயணித்த விமானம், லாஸ் ஏஞ்சல்ஸுக்கு தெற்கே 137 கிமீ தொலைவில் உள்ள ரிவர்சைட் கவுண்டியில் உள்ள பிரெஞ்சு பள்ளத்தாக்கு விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானதாக பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணித்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே …

கடும் மூடும் பனியால் விழுந்து நொறுங்கி தீக்கு இரையான விமானம்! Read More »

Latest Singapore News in Tamil

“உயிருக்கு உயிராக” காதலித்த பள்ளி தோழிக்கு 60 வருடம் கழித்து ப்ரபோஸ் செய்த 78 வயது முதியவர்… அமெரிக்காவில் நடைபெற்ற சுவாரசிய சம்பவம்

“வாலிபங்கள் ஓடும்.. வயதாக கூடும் …ஆனாலும் அன்பும் மாறாதது” என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அமெரிக்காவில் ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. தன்னுடன் பள்ளியில் பயின்ற தோழிக்கு 60 ஆண்டுகள் கழித்து காதலை மீண்டும் ப்ரொபோஸ் செய்துள்ளார் 78 வயது முதியவர். பள்ளியில் எல்லோருக்கும் ஏற்படும் பருவ காதல் ஆனது அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. பெரும்பாலும் கை கூடாமலே போகும் இந்த காதலுக்கு மகத்துவம் அதிகம். ஏனென்றால் எதையும் எதிர்பார்க்காத தூய்மையான அன்பு மட்டுமே …

“உயிருக்கு உயிராக” காதலித்த பள்ளி தோழிக்கு 60 வருடம் கழித்து ப்ரபோஸ் செய்த 78 வயது முதியவர்… அமெரிக்காவில் நடைபெற்ற சுவாரசிய சம்பவம் Read More »

Latest Singapore News in Tamil

ஊழியர்களின் அலட்சியத்தால் பறிபோன 290 பேர் உயிர்!

கடந்த மாதம் 290 பேர் உயிரிழந்த ரயில் கோர விபத்து தொடர்பாக வெள்ளிக்கிழமை, இந்தியாவின் மத்திய காவல்துறை மூன்று ரயில்வே ஊழியர்களைக் காவலில் எடுத்தது. அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கிழக்கு ஒடிசா மாநிலத்தில் ஜூன் மாதம் நடந்த ரயில் விபத்தில், கிட்டத்தட்ட 1,000 பேர் காயமடைந்தனர். மேற்கு வங்கத்தில் இருந்து பயணித்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒடிசாவில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதால், எதிர்திசையில் சென்ற மற்றொரு ரயிலுடன் மும்முனை …

ஊழியர்களின் அலட்சியத்தால் பறிபோன 290 பேர் உயிர்! Read More »