உலக செய்திகள்

பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி…….

இந்தியா பிரதமர் நரேந்திரமோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்தவுடன் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரடியாக சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதிகாரத்துவ சுற்றுப்பயணமாக தென்னாப்பிரிக்க மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இன்று (ஆகஸ்ட் 26) காலை கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்தடைந்தார்.அவர் கிரீஸ் நாட்டிலிருந்து நேரடியாக பெங்களூரு வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் ஜெய் விக்யான் ஜெய் அனுசந்தன் என கோஷத்தை எழுப்பினார். அதன்பின் அங்கே கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார். இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க …

பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி……. Read More »

நிலவில் இறங்கிய சந்திரயான்-3…….. இதற்கு பிறகு என்ன நடக்கும்?

2023,ஜூலை 14-ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எல்விஎம்-3 ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.இதற்குமுன் ஏவப்பட்ட சந்திரயான்-2 தோல்வியை தழுவியது.இதன்மூலம் கற்றுக்கொண்ட பாடத்தைக் கொண்டு சந்திரயான்-3 உருவாக்கப்பட்டு,3 ஆண்டுகள் கழித்து சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவில் இதுவரை யாரும் தடம் பதிக்காத தென்துருவப்பகுதியில் கால் பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, இந்தியாவின் கனவுகளையும் சுமந்து தனது பயணத்தை 2023, ஜூலை 14-ஆம் தேதி சந்திரயான்-3 ஆரம்பித்தது. இதுவரை நிலவில் அமெரிக்கா,பழைய …

நிலவில் இறங்கிய சந்திரயான்-3…….. இதற்கு பிறகு என்ன நடக்கும்? Read More »

தக்காளியால் தலைகீழாக மாறிய விவசாய குடும்பம்… விவசாயியின் தன்மானத்தை தலை நிமிர வைத்த தக்காளி!!

இந்தியாவில் தக்காளி என்ற பெயரை கேட்டாலே, இல்லத்தரசிகளின் வயிற்றில் புளியை கரைக்கும் அளவிற்கு தக்காளியின் விலை ஆனது வரலாறு காணாத உயர்வினை கண்டுள்ளது. நான் அன்றாடம் வீட்டில் அனைத்து வகை சமையலுக்கும் பயன்படுத்தும் பொருள் தக்காளி என்பதால், தக்காளியின் விலை உயர்வு சற்று அதிகமாகவே வாட்டி வதைக்கின்றது. எனவே இன்றைய இளம் தலைமுறைஇனர் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்று யூடியூப் சேனலில் வீடியோக்களை தொடர்ந்து பார்த்த வண்ணம் உள்ளனர். ஆனால் தக்காளியின் விலை உயர்வானது, பொது …

தக்காளியால் தலைகீழாக மாறிய விவசாய குடும்பம்… விவசாயியின் தன்மானத்தை தலை நிமிர வைத்த தக்காளி!! Read More »

ஆர்வத்துடன் பிரதமர் மோடி மற்றும் நடிகர் மாதவனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பிரான்ஸ் அதிபர்… வைரலாகும் புகைப்படம்!

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மரியாதை நிமித்தமாக பிரான்ஸ் நாட்டிற்கு கடந்த 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனை அடுத்து தலைநகரான பாரிஸில் நடைபெற்ற தேசிய தின விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், நம் நாட்டு பிரதமருக்கு அதிபர் இம்மானுவேல் சிறப்பு பட்டத்தினையும் அளித்தார். அதனைத் தொடர்ந்து அன்றிரவு பிரதமர் மோடி அவர்களுக்கு லூவர் அருங்காட்சியகத்தில் சிறப்பு விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி மட்டுமல்லாமல், …

ஆர்வத்துடன் பிரதமர் மோடி மற்றும் நடிகர் மாதவனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பிரான்ஸ் அதிபர்… வைரலாகும் புகைப்படம்! Read More »

நடுவானில் குலுங்கிய விமானம்… பறந்து வந்து டைவ் அடித்த பயணிகள்… படத்தில் வருவது போன்ற மிரட்டல் சம்பவம்!

அமெரிக்காவில் உள்ள தனியார் விமானம் நிறுவனம் ஒன்று வட கரோலினா மாநிலத்தில் இருந்து ப்ளோரிடா மாநிலத்திற்கு செல்லும் வழியில், காற்றின் அழுத்தத்தால் திடீரென குலுங்கியது. சம்பவம் நடந்த விமானத்தில் 179 பயணிகளும், ஆறு விமான பணியாளர்களும் இருந்ததாக தெரிகின்றது. இது குறித்து அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் கூறும் பொழுது, விமானமானது திரைப்படத்தில் வருவது போல் பயங்கரமாக அங்கும் இங்கும் சாய்ந்து அதிர்வுக்கு உள்ளாகியது என்று கூறினார். மேலும் ஏற்ற, இறக்கத்துடன் வேகமாக குலுங்கியது என்று கூறினார். …

நடுவானில் குலுங்கிய விமானம்… பறந்து வந்து டைவ் அடித்த பயணிகள்… படத்தில் வருவது போன்ற மிரட்டல் சம்பவம்! Read More »

அறுந்து போன சிறுவனின் தலையை ஒட்ட வைத்த அதிசயம்…’ கடவுள் வடிவில் வந்து உயிரைக் காப்பாற்றிய இஸ்ரேல் மருத்துவர்கள்’…

இஸ்ரேல் நாட்டில் கார் மோதியதால் அறுபட்ட நிலையில் இருந்த சிறுவனின் தலையை ஒட்ட வைத்து சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள். 12 வயதான இஸ்ரேல் சிறுவனின் தலையினை சிக்கலான அறுவை சிகிச்சையின் மூலம் மீண்டும் பொருத்தியுள்ளனர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சுலைமான் ஹசன் எனப்படும் சிறுவன் சைக்கிள் ஓட்டி சென்ற பொழுது, எதிர்பாராத விதமாக காரின் மீது மோதினான். இதில் சிறுவனின் கழுத்து மற்றும் தலைப்பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட கழுத்தானது தலையில் இருந்து …

அறுந்து போன சிறுவனின் தலையை ஒட்ட வைத்த அதிசயம்…’ கடவுள் வடிவில் வந்து உயிரைக் காப்பாற்றிய இஸ்ரேல் மருத்துவர்கள்’… Read More »

பிரான்ஸ் நாட்டின் ‘உயரிய விருதினை’ பிரதமர் மோடிக்கு வழங்கிய பிரான்ஸ் அதிபர்… இந்தியாவின் பெருமையை பாரிஸில் அரங்கேற்றிய பிரதமர்!!

இந்திய நாட்டு பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபரின் அன்பான அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின சிறப்பு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக விருந்தினராக பாரிஸ் சென்றார். பிரான்ஸ் நாட்டின் பிரதமரான எலிசபெத், பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு நேரில் வந்து வரவேற்றார். அதனை அடுத்து அதிபரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனை எடுத்து, மரியாதை நிமித்தமாக பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லிஜியன் ஆப் ஹானர்’ பிரதமர் மோடி அவர்களுக்கு, அந்நாட்டின் …

பிரான்ஸ் நாட்டின் ‘உயரிய விருதினை’ பிரதமர் மோடிக்கு வழங்கிய பிரான்ஸ் அதிபர்… இந்தியாவின் பெருமையை பாரிஸில் அரங்கேற்றிய பிரதமர்!! Read More »

ஆசியா நாடுகளை புரட்டி போடும் மழை…..

இந்த மாதத்தில் கனமழை காரணமாக ஆசிய நாடுகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. பாதிப்பை மட்டும் அல்லாமல் உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது. இந்த பேரிடர் பாதிப்பால் பலி எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இயற்கை பேரிடர்களான வெள்ளம், நிலச்சரிவு போன்றவைகளால் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. சீனாவில் உள்ள கொங்சிங் மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.ஜூலை 13-ஆம் தேதி முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது.அதற்கு 15 பேர் பலியாகி உள்ளனர். …

ஆசியா நாடுகளை புரட்டி போடும் மழை….. Read More »

சுவாரஸ்ய தகவல்கள்….. மிஸ்பண்ணிடாதீங்க……

மனிதனின் உடல் அமைப்பு பல்வேறு வகையான உயிரணுக்களால் ஆனது. அவைகள் ஒன்றாக இணைந்து திசுக்களை உருவாக்குகின்றன. இதயம், Arteries மற்றும் நரம்புகள் வழியாக உடலைச் சுற்றி இரத்தங்கள் சுழற்றுகிறது. ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை உறுப்புகள் மற்றும் செல்களுக்கு வழங்குகிறது.வைட்டமின், கால்சியம், ரத்த சிவப்பணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் உட்பட பலவற்றைக்கு எவ்வளவு சராசரியான அளவு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. தெரியாததை தெரிந்து கொள்வோம். சராசரியான அளவுகள் : ▪️இரத்த அழுத்தம் : …

சுவாரஸ்ய தகவல்கள்….. மிஸ்பண்ணிடாதீங்க…… Read More »

Singapore news

தனக்கென தனி இடத்தையும் புகழையும் பெருக்கி கொண்டே போகும் பிரதமர்……..

ஜூலை 13-ஆம் தேதி மதியவேளையில் புக்கிட் பஞ்சாங் ரிங் ரோட்டில் எதிரே உள்ள புல்வெளியில் 33 வயதுடைய நபர் உடல் அசைவின்றி கிடந்துள்ளார். அவர் இறந்து கிடைப்பதை எதிர் பிளாக்கில் வசிக்கும் ஒருவர் கண்டதும், உடனடியாக ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டதாக கூறினார். சம்பவ இடத்திற்கு சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை விரைந்தன. மருத்துவ உதவியாளர் அவரை பரிசோதித்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதையும் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.