உலக செய்திகள்

குயின்ஸ்லாந்தில் காட்டுத்தீ!! திணறிய நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள்!!சவலாக அமைந்த வெப்பநிலை!!

அக்டோபர் 25ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று ஆஸ்திரேலியாவின் கிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் காட்டுத்தீ பரவியது. இந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும் இப்பகுதியில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை எட்டியதால் தீயணைப்பு வீரர்களுக்கு காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக அமைந்தது. இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு காரணம் இப்பகுதியில் நிலவும் வறண்ட காற்று மற்றும் உயரும் வெப்பநிலை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை நான்கு வீடுகள், …

குயின்ஸ்லாந்தில் காட்டுத்தீ!! திணறிய நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள்!!சவலாக அமைந்த வெப்பநிலை!! Read More »

தாய் கண்முன்னே இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்……

இரண்டு வயது குழந்தை கருப்பு நிற Rottweiler நாயால் கொடூரமாக தாக்கப்பட்டது.அந்த குழந்தை தன் தாயுடன் ஒரு குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் பொழுது இச்சம்பவம் நேர்ந்தது என்று SCMP செய்தி தெரிவித்தது. தாக்குதலின் போது அந்த Rottweiler நாயுடன், வெள்ளை நிற Labrador நாயும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பலமுறை கொடூரமாக கடித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். மேலும் அந்த குழந்தையின் விலா எலும்பு முறிந்ததாக அவர்கள் கூறினர். அந்த …

தாய் கண்முன்னே இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்…… Read More »

இயற்கையை ரசிக்க ஒரு நாள் சுற்றுலா பயணமாக சென்ற தென் கொரியர்களுக்கு நேர்ந்த துயரம்!!

வியட்நாமில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் தடம்புரண்டு ஓடியது. அக்டோபர் 24ஆம் தேதி அன்று தென் கொரியாவை சேர்ந்த 4 சுற்றுலா பயணிகள் தலாத்தின் இயற்கை அழகை ரசிப்பதற்காக, ஒரு நாள் சுற்றுலா பயணமாக அங்கு சென்றனர். அப்பகுதியில் மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நீரோடையில் வெள்ளம் தடம்புரண்டு ஓடியதால் நீர்மட்டம் உயர்ந்தது. சுற்றுலாப் பயணிகளின் ஜீப் நீரோடையைக் கடக்க முயன்ற போது வெள்ளத்தில் …

இயற்கையை ரசிக்க ஒரு நாள் சுற்றுலா பயணமாக சென்ற தென் கொரியர்களுக்கு நேர்ந்த துயரம்!! Read More »

விடுமுறை முடித்துவிட்டு சொந்த வீட்டுக்கு திரும்பிய போது பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி……..

அமெரிக்காவை சேர்ந்த Susan Hodgson என்ற பெண்மணி விடுமுறை பயணத்தை முடித்துவிட்டு தென்மேற்கு அட்லாண்டாவில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு திரும்பிய போது அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. சுமார் 15 ஆண்டுகளாக வீடு இருந்த இடத்தில் வெறும் இடிபாடுகளைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். சூசனின் பக்கத்து வீட்டுக்காரர் அவரைத் தொடர்பு கொண்டு,வீட்டை இடிப்பதற்கு யாரிடமாவது கூறி உள்ளீர்களா என்று கேட்டார்.அப்படி யாரையும் வேலைக்கு அமர்த்தவில்லை என்று சூசன் கூறினார். உடனே சூசன் தனது …

விடுமுறை முடித்துவிட்டு சொந்த வீட்டுக்கு திரும்பிய போது பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…….. Read More »

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த நாய் உயிரிழப்பு……31 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை……

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மிக வயதான பாபி என்ற நாய், தனது 31 வயதில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. Rafeiro என்ற இனத்தைச் சேர்ந்த இந்த காவல் நாய், பாபி 1992 ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி அன்று பிறந்ததாக அதன் உரிமையாளர் கூறினார். பொதுவாக இந்த இனத்தைச் சேர்ந்த நாய்களின் ஆயுட்காலம் 12 முதல் 14 ஆண்டுகள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாபி 31 ஆண்டுகள் …

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த நாய் உயிரிழப்பு……31 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை…… Read More »

பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்து….பெட்டிகளுக்கு அடியில் சிக்கி உள்ள உடல்கள்……

அக்டோபர் 23ஆம் தேதி அன்று மாலை 4 மணியளவில் பங்களாதேஷின் பைராப் நகரில் சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதிக்கொண்டதில் பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். தன்னார்வலர்கள், தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். தடம் புரண்ட பெட்டிகளுக்கு அடியில் பலரின் …

பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்து….பெட்டிகளுக்கு அடியில் சிக்கி உள்ள உடல்கள்…… Read More »

இப்படியுமா மோசடி செய்வாங்க!!பில்லை கட்ட சொன்னா நெஞ்சுவலி……

ஸ்பெயினில் பிளாங்கா நகரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் இருப்பதற்காக நெஞ்சுவலி வந்தது போல் நடித்து ஏமாற்ற முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வயது 50.அவரின் படத்தை முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள உணவகங்களில் காவல்துறை கொடுத்தனர். அந்த நபர் செப்டம்பர் மாதம் ஓர் ஹோட்டலில் உள்ள உணவகத்தில் இதே உத்தியை பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற போது கையும் களவுமாக சிக்கி கொண்டார். உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பில்லை கட்டாமல் …

இப்படியுமா மோசடி செய்வாங்க!!பில்லை கட்ட சொன்னா நெஞ்சுவலி…… Read More »

அரூபாவில் அமெரிக்கா பெண்ணை கொலை செய்த குற்றவாளி…..கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு தீர்க்கப்பட்ட வழக்கு…..மனம் திருப்தி அடைந்த பெண்ணின் தாயார்…..

2005 ஆம் ஆண்டு அரூபாவுக்கு சென்ற 18 வயதுடைய அமெரிக்க பெண்மணி Natalee Holloway காணாமல் போன வழக்கில் சந்தேக நபரான 36 வயதுடைய Joran Van Der Sloot தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கரீபியன் தீவில் Holloway வை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதுவரை அந்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. Holloway-ஐ கொன்றதற்காகவும், அவரது தாயாரிடம் பணம் கேட்டு மிரட்டிய குற்றத்திற்காகவும், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றம் …

அரூபாவில் அமெரிக்கா பெண்ணை கொலை செய்த குற்றவாளி…..கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு தீர்க்கப்பட்ட வழக்கு…..மனம் திருப்தி அடைந்த பெண்ணின் தாயார்….. Read More »

வரும் செவ்வாய்கிழமை மிக கொடூரமான துப்பாக்கி சூடு தாக்குதல் சம்பவத்தின் விசாரணை நடைபெறும்…….

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர், 2019 ஆம் ஆண்டில் Christchurch-ல் இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 51 பேர் உயிரிழந்தனர் மற்றும் அதிக எண்ணிக்கையிலானோர் காயமடைந்தனர். மேலும், அந்த நபர் தாக்குதலுக்கு முன்பு இனவெறி குறித்த அறிக்கையை வெளியிட்டதாகவும், தாக்குதலை facebook இல் நேரடியாக ஒளிபரப்பியதாகவும் கூறப்படுகிறது. நியூசிலாந்தின் இந்த மோசமான சம்பவம் குறித்த முதல் கட்ட விசாரணை, அக்டோபர் 24ஆம் தேதி அன்று தொடங்கி 6 வாரங்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. …

வரும் செவ்வாய்கிழமை மிக கொடூரமான துப்பாக்கி சூடு தாக்குதல் சம்பவத்தின் விசாரணை நடைபெறும்……. Read More »

மின்னஞ்சல் மூலம் வந்த தாக்குதல் மிரட்டல்…..முன்னெச்சரிக்கையாக பயணிகள் வெளியேற்றம்…..

புதன்கிழமை மின்னஞ்சல் மூலம் தாக்குதல் தொடர்பான மிரட்டல் வந்ததை அடுத்து பிரான்ஸ் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இதன் மூலம் அதிகாரிகள் சோதனை செய்ய உதவியாக இருக்கும் என்றும், மேலும் தாக்குதல் அச்சுறுத்தல் உண்மையானதா அல்லது பொய்யான தகவலா என்பதை தெளிவுபடுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். Paris-க்கு வெளியில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான The Palace of Versailles-இல் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.கடந்த சனிக்கிழமை முதல் மூன்றாவது முறையாக …

மின்னஞ்சல் மூலம் வந்த தாக்குதல் மிரட்டல்…..முன்னெச்சரிக்கையாக பயணிகள் வெளியேற்றம்….. Read More »