உலக செய்திகள்

ஒரு மனிதனின் மதிப்பானது எவ்வாறு அளவிடப்படுகிறது?

ஒரு குட்டி ஸ்டோரி கேக்கலாமா?? முதலில் ஒரு கேள்வியோடு இந்த பதிவை தொடங்கலாம் வாங்க!! ஒரு மனிதனின் மதிப்பானது எவ்வாறு அளவிடப்படுகிறது?? அவனின் உயர்ந்த பதவியின் மூலமா அல்லது அவன் சேர்த்த செல்வதின் மூலமா?? வாருங்கள் தெரிந்துகொள்வோம்….. அதற்குமுன் இந்த குட்டி ஸ்டோரியை படித்துவிடுவோம்!! ஒருவர் தனது படுக்கைகளோடு தனக்காக நிறுவப்பட்ட தனது உருவச்சிலை முன் ஒரு நடைப்பாதையில் படுத்து இருப்பது போன்ற ஒரு பதிவை பதிவிடுகிறார். மேலும் இதன் மூலம் அவர் மக்களுக்கு ஒன்று தெரிவிக்க …

ஒரு மனிதனின் மதிப்பானது எவ்வாறு அளவிடப்படுகிறது? Read More »

பெட்டி என்று மனிதனை தவறாக அடையாளம் கண்ட ரோபோ!!பரிதாபமாக பறிபோன உயிர்!!

தென்கொரியாவில் 40 வயதுடைய நபர் ரோபோட்டால் நசுக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் South Gyeongsang மாநிலத்தில் உள்ள ரோபோடிக்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவர் விநியோக மையத்தில் உள்ள ரோபோவின் சென்சார் செயல்பாடுகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது பெட்டிகளை கையாளும் கருவி, அவரை பெட்டி என்று நினைத்து கன்வேயர் பெல்ட்டின் மீது தள்ளியது. அவரது உடலும் முகமும் நசுக்கப்பட்டது என்று Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்தது. அவர் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் …

பெட்டி என்று மனிதனை தவறாக அடையாளம் கண்ட ரோபோ!!பரிதாபமாக பறிபோன உயிர்!! Read More »

கணவரை இழந்த தன் ரசிகையின் கோரிக்கையை நிறைவேற்றிய பாடகர்!!

நவம்பர் 6ஆம் தேதி அன்று டோக்கியோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் British rock band Coldplay-ன் முன்னணி பாடகரான Chris Martin என்பவர் கணவரை இழந்த தன் ரசிகர் ஒருவருக்காக ஒரு பாடலை பாடினார். அவரின் இந்த செயல் பலரின் மனதை நெகிழ வைத்தது. அவர் பாடிக்கொண்டிருந்த போது அவரது ரசிகர்கள் இருவர், கையில் ஒரு செய்தி பலகையை ஏந்திக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த ரசிகர்கள் இருவரும் தாய், மகன் ஆவர். மார்டின் அவர்களை மேடைக்கு …

கணவரை இழந்த தன் ரசிகையின் கோரிக்கையை நிறைவேற்றிய பாடகர்!! Read More »

இதுக்கெல்லாமா கோர்ட்டு..வக்கில்னு போவாங்க?? இப்படி நம்மை சற்று சிந்திக்க வைக்கும் சில சுவாரசியமான நிகழ்வுகள்!!

இதுக்கெல்லாமா கோர்ட்டு..வக்கீல்னு போவாங்க?? இப்படி நம்மை சற்று சிந்திக்க வைக்கும் சில சுவாரசியமான நிகழ்வுகளை இப்பதிவில் காண்போம். நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ இன்னல்களை சந்தித்து வருவதுண்டு.அதை எவ்வாறு சரிச் செய்வது , மேலும் பிரச்சனையை வளரவிடாமல் எப்படி சூசகமாக முடிப்பது என்றெல்லாம் சிந்திப்பதும் உண்டு.இதுவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் , நம்மை சார்ந்து இருப்போருக்கும் நன்மை பயக்கும். ஆனால் இன்னும் சிலர் , சிறிய பிரச்சனையை கூட பெரிய அளவில் கொண்டுவந்து முடிப்பார்கள்.அப்படி சில வித்தியாசமான வழக்குகளை …

இதுக்கெல்லாமா கோர்ட்டு..வக்கில்னு போவாங்க?? இப்படி நம்மை சற்று சிந்திக்க வைக்கும் சில சுவாரசியமான நிகழ்வுகள்!! Read More »

தங்க கழிப்பறையை திருடிய நால்வர்!!

இங்கிலாந்தில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத்தலமான Blenheim அரண்மனையில், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 18 கேரட் தங்க கழிப்பறை கடந்த 2019-ஆம் ஆண்டு திருடப்பட்டது.இந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு அதிகாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணைக்கு , நவம்பர் 28ஆம் தேதி அன்று நீதிமன்றத்துக்கு வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ‘அமெரிக்கா’ என்று …

தங்க கழிப்பறையை திருடிய நால்வர்!! Read More »

இந்தியாவின் தலைநகரத்தில் அதிகரித்த காற்று மாசுபாடு!புதிய நடவடிக்கை அறிமுகம்!!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்தார். நவம்பர் மாதம் 13ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை வாகனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த, அரசாங்கம் ஒற்றைப்படை- இரட்டைப்படை வாகனத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இத்திட்டத்தின்படி, ஒற்றைப்படை எண் பலகைகள் கொண்ட வாகனங்கள் ஒற்றைப்படை தேதிகளில் அனுமதிக்கப்படும். இரட்டைப்படை எண் பலகைகள் கொண்ட வாகனங்கள் இரட்டைப்படை தேதிகளில் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தீபாவளிக்குப் பிறகு காற்று மாசுபாடு …

இந்தியாவின் தலைநகரத்தில் அதிகரித்த காற்று மாசுபாடு!புதிய நடவடிக்கை அறிமுகம்!! Read More »

விமான நிலையம் மூடப்பட்ட சம்பவம்!ஒருவர் கைது

நவம்பர் 5ஆம் தேதி அன்று, 34 வயது உடைய துருக்கியை சேர்ந்த நபர் ஒருவர், அவரது 4 வயது மகளை ஜெர்மனியின் ஹாம்பர்க் விமான நிலையத்தில், விமானங்கள் நிறுத்தப்படும் பகுதிக்கு காரில் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர் தனது குழந்தையை பணைய கைதியாக வைத்திருந்தார். குழந்தையின் தாய், தனது மகளை அந்த நபர் கடத்தியதாக காவல் துறையினருக்கு அவசர அழைப்பு விடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். குழந்தையின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், அதிகாரிகள் பொறுமையாக கையாண்டனர். இதனை அடுத்து அந்த …

விமான நிலையம் மூடப்பட்ட சம்பவம்!ஒருவர் கைது Read More »

கடுமையாக காற்று மாசு அடைந்த தலைநகரம்!!பள்ளி மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு!!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகமாக இருப்பதால், நவம்பர் 10ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளிகள் செயல்படாது என்று மாநில கல்வி அமைச்சர் கூறினார். பள்ளிகள் விருப்பப்பட்டால், 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. காற்றின் தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான நிலை என்று கருதப்படுகிறது. ஆனால் புதுடெல்லியில் நவம்பர் 5ஆம் தேதி அன்று …

கடுமையாக காற்று மாசு அடைந்த தலைநகரம்!!பள்ளி மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு!! Read More »

போதை மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து!!!ஆபத்தான நிலையில் நால்வர்…..

நவம்பர் 3ஆம் தேதி (இன்று) ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானுக்கு வடக்கில் உள்ள Gilan மாகாணத்தின் Langarud நகரில் உள்ள ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்தனர் என்று The judiciary’s Mizan Online news website முன்னதாக தெரிவித்திருந்தது.இந்நிலையில் தற்போது இறப்பு எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாகவும்,மேலும் காயமடைந்தவர்களின் …

போதை மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து!!!ஆபத்தான நிலையில் நால்வர்….. Read More »

சியாரன் புயல் பிரான்ஸை தாக்கியது!!மின்சாரம் துண்டிப்பு!!மக்கள் அவதி…..

நவம்பர் இரண்டாம் தேதி அன்று பிரான்ஸ் நாட்டில் Ciaran புயல் தாக்கியது. வடக்கு பிரான்சின் Asine பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புயல் காரணமாக 1.2 மில்லியன் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. Brittany மற்றும் Normandy பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் Brittany பகுதியில் 207 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அறிவிப்பு வரும் வரை, பொதுமக்களை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் …

சியாரன் புயல் பிரான்ஸை தாக்கியது!!மின்சாரம் துண்டிப்பு!!மக்கள் அவதி….. Read More »