உலக செய்திகள்

மலேசியாவில் அமலுக்கு வந்துள்ள புதிய நடைமுறை!!

மலேசியாவின் குடிநுழைவு துறை புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.டிசம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது. அதனை அதிகார பூர்வ தகவல்களை அதன் இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளது.வெளிநாட்டவர்கள் மலேசியாவுக்குள் நுழைவதற்கு முன் E- Arrival அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாட்டில் ஒரு சிலருக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை குடிநுழைவு சோதனையின்றி சிங்கப்பூர் வழியாக மலேசியாவுக்கு செல்லும் வெளிநாட்டிவர்களுக்கு பொருந்தாது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும்,மலேசியா நிரந்தர …

மலேசியாவில் அமலுக்கு வந்துள்ள புதிய நடைமுறை!! Read More »

சிங்கப்பூருக்கு வருபவர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சட்ட திட்டங்கள்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்களில் சிலர் அங்கு நடைமுறையில் இருக்கும் சட்ட திட்டங்கள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி அறியாமல் வந்து தவறுகளை செய்வதுண்டு. இந்த பதிவு அவர்களுக்கானது. நீங்கள் சிங்கப்பூரில் அறியாமல் செய்யும் தவறுக்கு சில பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும். சிங்கப்பூரில் சட்ட திட்டங்கள் கடுமையாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். நீங்கள் அறியாமல் செய்த சிறிய தவறுக்கு கூட பெரிய தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு சிலர் சிங்கப்பூரில் சட்டதிட்டங்கள் பற்றி …

சிங்கப்பூருக்கு வருபவர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சட்ட திட்டங்கள்!! மிஸ் பண்ணிடாதீங்க!! Read More »

நியூஸிலாந்தில் புதிய நடைமுறை அறிவிப்பு!!

நியூசிலாந்தில் கல்வியறிவு விகிதம் சரிந்து வருவதை தடுக்க நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதம மந்திரி கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்தார். இந்த நடவடிக்கை மூலம் மாணவர்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியும் என்று நம்புவதாக அவர் கூறினார். ஒரு காலத்தில் உலகின் சிறந்த கல்வியறிவு கொண்ட நாடாக நியூசிலாந்து விளங்கியது. ஆனால் தற்போது கல்வியறிவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர். மேலும் நாட்டில் உள்ள 15 வயதுடைய …

நியூஸிலாந்தில் புதிய நடைமுறை அறிவிப்பு!! Read More »

தென் கொரியாவில் புதிய கட்டுப்பாடு அறிவிப்பு!!

தென்கொரியாவில் நாய் இறைச்சி உட்கொள்வதற்கு எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.கொரியாவில் நாய் இறைச்சியை உண்பது ஒரு பழமையான நடைமுறையாகும். இந்த நடைமுறையை தடை செய்யும் திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் இந்தத் திட்டம் அவர்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் விதத்தில் இருப்பதாக குற்றம் சாட்டினர். ஆனால் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இந்த நடைமுறையை …

தென் கொரியாவில் புதிய கட்டுப்பாடு அறிவிப்பு!! Read More »

வேலை அழுத்தத்தால் இத்தனை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனரா? அதிர்ச்சி தகவல்!!

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 26 லட்சம் பேர் அதிக வேலை அழுத்தத்தால் உயிர் இழக்கிறார்கள் என்ற தகவலை சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எந்தெந்த காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதையும் அதன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வாரத்திற்கு 55 மணி நேரம் வேலை செய்ய வேண்டும், ஆனால் குறிப்பிட்ட வேலை நேரத்தைவிட அதிக நேரத்திற்கு வேலை செய்ததால் சுமார் 7.44 லட்சம் பேர் இறந்துள்ளனர். சுமார் 20.6 லட்சம் பேர் உடல்நிலை சரியில்லாமல் …

வேலை அழுத்தத்தால் இத்தனை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனரா? அதிர்ச்சி தகவல்!! Read More »

பிரான்சில் புதிய கட்டுப்பாடு அறிவிப்பு!!

பிரான்சில் புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே பிரான்சில் 7200 புகைப்பிடிக்க அனுமதி இல்லாத இடங்கள் உள்ளன. தற்போது மேலும் கூடுதலாக ஒரு சில இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட உள்ளது. பிரான்சில் காடுகள், பொது பூங்காக்கள்,கடற்கரைகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் புகை பிடிக்க தடை செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. இனிமேல் பிரான்சில் புகைப்பிடிக்காத பகுதிகள் இருக்கும் என்று பிரான்ஸ் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்தோடு சிகரெட்டுகளின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை …

பிரான்சில் புதிய கட்டுப்பாடு அறிவிப்பு!! Read More »

கட்டுமான கோர விபத்து!! மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழந்த சோகம்!!

நவம்பர் 28ஆம் தேதி அன்று Penang-ல் கட்டுமானத்தில் இருந்த கிடங்கின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மூன்று கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இரண்டு தொழிலாளர்கள் கடுமையான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இடிபாடுகளுக்கு அடியில் நான்கு தொழிலாளர்கள் சிக்கி இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இறந்தவர்களில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஒருவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக …

கட்டுமான கோர விபத்து!! மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழந்த சோகம்!! Read More »

பல ஆண்டுகள் பூங்காவில் தனித்து வாழ்ந்த 43 வயதுடைய யானை இறந்தது!!

பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா உயிரியல் பூங்காவில் 43 வயதான மாலி என்ற யானை, நவம்பர் 28ஆம் தேதி அன்று இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் யானைக்கு கணைய புற்று நோய் இருந்தது தெரியவந்தது. இலங்கையிலிருந்து மணிலாவுக்கு கொண்டுவரப்பட்டபோது மாலியின் வயது 11 மாதம். மாலி, மணிலா உயிரியல் பூங்காவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் தனிமையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதனால் அதை விலங்குகள் சரணாலயத்திற்கு மாற்றுமாறு விலங்கு நல ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், மாலி …

பல ஆண்டுகள் பூங்காவில் தனித்து வாழ்ந்த 43 வயதுடைய யானை இறந்தது!! Read More »

தேமுதிக தலைவர் மருத்துவமனையில் அனுமதி!!

தேமுதிக தலைவருமான,நடிகர் விஜயகாந்த்க்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது.இந்த நிலையில் அவரது குடும்பத்தினருடன் அவசர ஆலோசனை செய்வதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருக்கு அதிக ஆக்சிஜன் தேவைப்படுகிறது . மருத்துவ கண்காணிப்பில் 14 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார். அதை நாங்கள் அவருக்கு அளிக்கப்பட்டு அவரைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வருகிறோம் என்று மருத்துவர் கூறியுள்ளனர். மேலும் ராகுல் காந்தி அவர்கள் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்ததாக. மேலும் அவரது குடும்பத்தினருக்கு அன்பார்ந்த ஆதரவை இருக்கும் …

தேமுதிக தலைவர் மருத்துவமனையில் அனுமதி!! Read More »

கனமழையால் மிதக்கும் தமிழ்நாட்டின் தலைநகரம்!!

கடந்த 24 மணி நேரமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டு தீர்த்து வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. கனமழை இன்னும் அதிகரிக்க உள்ள நிலையில் வெளியே யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கைப்பட்டுள்ளது.மேலும் இந்த நிலையில் சென்னை மழை நீரால் மிதந்து கொண்டிருக்கிறது.