உலக செய்திகள்

துடுப்பு சவாரி செய்யும் போது சுறாவால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!!

டிசம்பர் 4ஆம் தேதி அன்று பஹாமாஸில் paddle boarding செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணி சுறாவால் தாக்கப்பட்டார்.அந்த பெண்மணி பாஸ்டனைச் சேர்ந்தவர். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப் பெண்மணி மேற்கு New Providence-ல் உள்ள ரிசார்ட்டின் பின்புறத்தில் paddle boarding செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை சுறா தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.அவருடன் ஆண் ஒருவரும் இருந்தார். இதை பார்த்த lifeguard உடனடியாக அங்கு சென்று அவர்கள் இருவரையும் மீட்டு கரைக்கு …

துடுப்பு சவாரி செய்யும் போது சுறாவால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!! Read More »

மனதிற்கு அமைதி தரும் ரம்மியமான காட்சி!! ரசிக்க தெரியாத ஓட்டுநர்!! முகம் சுளிக்க வைக்கும் செயல்!!

ஜப்பானில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் கைது.புறா கூட்டத்தின் மீது வண்டி ஏற்றி ஒரு புறாவை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த கொடூர செயலை வேண்டுமென்றே செய்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறார். இச்சம்பவம் ஜப்பானில் உள்ள தலைநகர் தோக்கியோவில் நடந்துள்ளது. காரை மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் புறாக்கள் கூட்டத்தின் மீது செலுத்தியுள்ளார். புறாக்களின் கூட்டம் சாலையில் இருந்ததுள்ளது. அது அவரை எரிச்சல் அடைய செய்துள்ளதாகவும், அதற்காக இப்படிப்பட்ட செயலை செய்துள்ளதாக கருதப்படுகிறது. அவரிடம் இந்த சம்பவம் …

மனதிற்கு அமைதி தரும் ரம்மியமான காட்சி!! ரசிக்க தெரியாத ஓட்டுநர்!! முகம் சுளிக்க வைக்கும் செயல்!! Read More »

சில மணி நேரங்களிலேயே தனது உயிர் பிரிய போகிறது என்று அறியாத நபர்!! கடைசி நொடி…….

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 56 வயதான சுற்றுலாப் பயணி ஒருவர் சீனாவில் உள்ள மக்காவ் டவரில் இருந்து உலகின் மிக உயரமான Bunjee jumping சாகசத்தை முடித்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளார். டிசம்பர் மூன்றாம் தேதியன்று மாலை 4:30 மணியளவில் 233 மீட்டர் உயரத்தில் இருந்து இந்த சாகசத்தை அவர் புரிந்தார். அதன் பிறகு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது …

சில மணி நேரங்களிலேயே தனது உயிர் பிரிய போகிறது என்று அறியாத நபர்!! கடைசி நொடி……. Read More »

அந்த காலத்திலேயே ஆங்கிலேயர்களை மிரள வைத்த இந்தியன்!!யார் அவர்?

ஒரு நாள் விவேகானந்தர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் . அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிராக இரண்டு பிரிட்டிஷ் பெண்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த காலகட்டம்.பிரிட்டிஷ் மக்களின் மனநிலை என்னவென்றால்,தமிழர்கள் அனைவரும் அறிவற்றவர்கள் என்று நினைத்திருந்தனர். விவேகானந்தர் எப்போதும் கசங்கிய ஆடைகளை அணிந்து இருப்பார் . கையில் உள்ள வாட்ச் மட்டும் அதிக விலை உள்ள தனக்கு பிடித்த ஜெர்மன் வாட்சை அணிந்திருப்பார்.ரயிலில் பயணித்த அந்த இரண்டு பிரிட்டிஷ் பெண்களும் அவர் அணிருந்த …

அந்த காலத்திலேயே ஆங்கிலேயர்களை மிரள வைத்த இந்தியன்!!யார் அவர்? Read More »

உடலையே உறைய வெச்சிடும் போல!! மைனஸ் 50 டிகிரி வெப்பநிலை!! மக்களின் நிலைமை என்ன?

சைபீரியாவின் சில பகுதிகளில் தட்பவெப்ப நிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸாக குறைந்தது. சைபீரியாவின் வடகிழக்கு பகுதி மற்றும் பரப்பளவில் இந்தியாவை விட சிறிய பகுதியான சாக்காவில் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸுக்கும் குறைந்துள்ளது. இப்பகுதியில் தான் Yakutsk எனப்படும் உலகின் மிகக் குளிரான நகரம் அமைந்துள்ளது. இப்பகுதியில் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை செல்வது குறைந்துவிட்டதாக தெரிவித்தனர்.அதற்கு காரணம் காலநிலை மாற்றம் என்று கூறப்படுகிறது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இதுவரை கண்டிராத …

உடலையே உறைய வெச்சிடும் போல!! மைனஸ் 50 டிகிரி வெப்பநிலை!! மக்களின் நிலைமை என்ன? Read More »

சென்னையை வெள்ளத்தில் மிதக்க வைத்த மிக்ஜாம்!

மிக்ஜாம் புயலானது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் அதி தீவிர புயலாக மாறி வருகிறது. 110 கிலோமீட்டர் தொலைவில் சென்னையிலிருந்து மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல். புயலானது நம்மை நோக்கி வர வர தாக்கமானது மிகவும் அதி பயங்கரமாக மாறி வருகிறது. மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் அதிக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது . இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் …

சென்னையை வெள்ளத்தில் மிதக்க வைத்த மிக்ஜாம்! Read More »

தொடர்ந்து மூன்று நாட்களாக நிலநடுக்கத்தை எதிர்கொண்டு வரும் தெற்கு பிலிப்பைன்ஸ்!!

டிசம்பர் 4ஆம் தேதியன்று அதிகாலை தெற்கு பிலிப்பைன்ஸின் கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. ஏற்கனவே, நிலநடுக்கங்களை அப்பகுதி மக்கள் சந்தித்துள்ளனர். அதனால் மக்கள் அனைவரும் அமைதியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இதே பகுதியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 7.6 மற்றும் 6.6 ஆக …

தொடர்ந்து மூன்று நாட்களாக நிலநடுக்கத்தை எதிர்கொண்டு வரும் தெற்கு பிலிப்பைன்ஸ்!! Read More »

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு!! காணாமல் போன மலையேறிகள்!! அவர்களின் நிலைமை?

டிசம்பர் மூன்றாம் தேதி அன்று இந்தோனேசியாவில் உள்ள Marapi எரிமலை வெடித்தது. இந்த எரிமலை வெடிப்பிற்கு குறைந்தது 11 hikers உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேரைக் காணவில்லை.மூன்று பேர் தீக்காயங்களுடன் பள்ளத்திற்கு அருகே உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. மலையில் இருந்து பாதுகாப்பாக 49 பேர் கீழே இறங்கி விட்டனர். அவர்களில் சிலருக்கு எலும்பு முறிவு மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 120 மீட்புப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாக …

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு!! காணாமல் போன மலையேறிகள்!! அவர்களின் நிலைமை? Read More »

தனது சொந்த குடும்பத்தை சேர்ந்த நால்வரை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்!!

டிசம்பர் 3ஆம் தேதியன்று 38 வயது நபர் ஒருவர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கத்தியால் குத்தி கொன்றார்.மேலும் ஐந்தாவது நபரான 61 வயதான பெண்மணியும் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் நியூயார்க் நகரத்தின் Queens Borough பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.இரண்டு காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குற்றவாளி கட்டிடத்திற்கு தீ வைத்ததால் அதிகாரிகளால் …

தனது சொந்த குடும்பத்தை சேர்ந்த நால்வரை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்!! Read More »

உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரியான டோபா ஏரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! ஒருவர் பலி!! 11 பேரின் நிலைமை?

டிசம்பர் 1ஆம் தேதி அன்று பெய்த கனமழையைத் தொடர்ந்து இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரியான Toba ஏரிக்கு அருகில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார் என்றும், 11 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். டஜன் கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கனரக கருவிகளை பயன்படுத்தி மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 350 பேர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் …

உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரியான டோபா ஏரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! ஒருவர் பலி!! 11 பேரின் நிலைமை? Read More »