உலக செய்திகள்

உயரும் தங்கத்தின் விலை!! தேடல் பணிகளில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள்!!

உயரும் தங்கத்தின் விலை!! தேடல் பணிகளில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள்!! ஆஸ்திரேலியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மும்முரமாக தங்கத்தைத் தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். தங்கத்தின் விலை ஆஸ்திரேலியாவில் உயர்ந்து கொண்டு வருகிறது . இதனால் சுற்றுலா பயணிகள் தங்கத்தை தேடும் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் தங்க மையமாக குவீன்ஸ்லாந்தில் உள்ள கிலெர்மோன்ட்(Clermont) நகரம் திகழ்வதாக கருதப்படுகிறது. தங்கத்தின் விலை உயர உயர சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் உயர்கிறது. அங்கு தங்கத்தைத் தேடி …

உயரும் தங்கத்தின் விலை!! தேடல் பணிகளில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள்!! Read More »

56 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் மீட்பு…!!!

56 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் மீட்பு…!!! 56 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் தற்போது கண்டெடுக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 1968ல் இந்திய ஆகாயப் படையின் விமானம் இமயமலை பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமான விபத்தில் தாமஸ் செரியன் உட்பட 102 பயணிகள் இருந்தனர். IAF AN-12 விமானம் 2003ல் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த தாமஸ் செரியன் உடல் …

56 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் மீட்பு…!!! Read More »

சொகுசு கப்பலில் இருந்து விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

பிரிட்டனின் சவுதாம்டன் நகருக்கு சொகுசுக் கப்பல் சென்று கொண்டிருந்த போது பெண் ஒருவர் மாயமானதாக MSC Virtuosa சொகுசு கப்பல் தெரிவித்தது. அந்த பெண்ணைத் தேட தகவல் கொடுக்கப்பட்டது.அந்த பெண் சொகுசு கப்பல் பிரிட்டனின் சேனல் தீவுகளுக்கு அருகே விழுந்தார். கடலிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவரை பிரெஞ்சு தேடல், மீட்பு பணிக் குழு மீட்டதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.இச்சம்பவம் குறித்து பிரெஞ்சு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் …

சொகுசு கப்பலில் இருந்து விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!! Read More »

நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யவிருக்கும் நிறுவனம்!!

சமூக ஊடக நிறுவனமான Tiktok நூற்றுக்கான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக கவனத்தை tiktok செலுத்த உள்ளது. இதனால் ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக தெரிகிறது. மலேசியாவில் 500 க்கும் குறைவான ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த நாடுகளில் எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. Tiktok செய்தித்தொடர்பாளர் கூறுகையில் வீடியோ உள்ளடகத்தை நவீனமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆட்குறைப்பு செய்யப்படுவதாக தெரிவித்தார்.

பணிப்பெண்களுக்கு பரிசளித்த முதலாளியின் செயல் இணையத்தில் வைரல்..!!

பணிப்பெண்களுக்கு பரிசளித்த முதலாளியின் செயல் இணையத்தில் வைரல்..!! மலேசியாவில் வீட்டுப் பணிப்பெண்களுக்கு iphone 16 கைபேசிகளை பரிசாக வழங்கிய முதலாளிகளை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். மலேசியாவின் ஜெஃப் லியோங் மற்றும் இந்திரா களஞ்சியம் என்ற தம்பதியினர் பணிப்பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டனர். தம்பதியரின் குழந்தைகளை பராமரித்து வரும் பணிப்பெண்கள் பரிசினை கண்டு ஆனந்தக் கண்ணீர் விடுவதைக் காணொளியில் காணலாம். ஒவ்வொரு வருடமும் புதிய மொபைல் போன் வாங்கும் பழக்கம் தம்பதியருக்கு இருப்பது வழக்கம். இப்படி …

பணிப்பெண்களுக்கு பரிசளித்த முதலாளியின் செயல் இணையத்தில் வைரல்..!! Read More »

விமானங்களில் தொலைத்தொடர்பு கருவிகளை பயன்படுத்த தடை விதித்த ஈரான்…!!

விமானங்களில் தொலைத்தொடர்பு கருவிகளை பயன்படுத்த தடை விதித்த ஈரான்…!! ஈரான் அனைத்து விமான நிறுவனங்களிலும் பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு லெபனானில் இத்தகைய சாதனங்கள் திடீரென வெடித்தது. இச்சம்பவத்தில் சுமார் 3,000 பேர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து விமானத்தில் இத்தகைய சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரில் வேலையிடத்தில் விபத்து!! 2 மீட்டர் உயரத்திலிருந்து தவறி விழுந்த ஊழியர்!! மொபைல் போன் …

விமானங்களில் தொலைத்தொடர்பு கருவிகளை பயன்படுத்த தடை விதித்த ஈரான்…!! Read More »

பிறந்தநாள் கேக்கில் இருந்த மெழுகுவர்த்தி செய்த சம்பவம்…!!

தாய்லாந்து உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருக்கு ஆச்சரியப்படுத்தும் வகையில் பிறந்தநாள் கேக்கைக் கொண்டுவந்தார். மேசையின் மீது வைப்பதற்காகத் தட்டை ஓரமாக நகர்த்த முயன்றார்.அப்போது எதிர்பாராதவிதமாக கேக்கின் மேல் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியில் அவரது தலைமுடி பட்டது.இருவரும் அதை கவனிக்கவில்லை. நெருப்பு அந்த பெண்ணின் முகத்தை நெருங்கியதும் தான் இருவரும் அதை உணர்ந்தனர். அந்த நேரத்திலும் அந்த பெண் பதட்டப்படாமல் அமைதியாக தன் கைகளால் தீயை அணைத்தார். இந்த சம்பவத்தின் 10 வினாடி வீடியோ …

பிறந்தநாள் கேக்கில் இருந்த மெழுகுவர்த்தி செய்த சம்பவம்…!! Read More »

திருச்சி : விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!! திக் திக் நிமிடங்களாக இருந்த தருணம்!!

திருச்சி : விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!! திக் திக் நிமிடங்களாக இருந்த தருணம்!! திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று(அக்டோபர் 11) சுமார் மாலை 5.40 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. ஷார்ஜா நோக்கி விமானம் சென்று கொண்டிருக்கும் போது செல்லும் வழியிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.இதனைக் கண்டறிந்து விமானி துரிதமாக செயல்பட்டு மீண்டும் விமானத்தை திருச்சி விமான நிலையத்திற்கு நோக்கி திருப்பினார். விமானத்தின் சக்கரங்கள் விமானம் புறப்பட்டதும் தானாக உள்நோக்கி செல்லாததால் சிக்கல் …

திருச்சி : விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!! திக் திக் நிமிடங்களாக இருந்த தருணம்!! Read More »

மனைவியை இரண்டு வருடமாக கொலை செய்ய திட்டமிட்ட கணவர் கைது…!!

மனைவியை இரண்டு வருடமாக கொலை செய்ய திட்டமிட்ட கணவர் கைது…!! ஆஸ்திரேலியாவில் விஷம் கலந்த தேநீரைக் கொடுத்து தனது மனைவியைக் கொல்ல சதி செய்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்டீஃபன் வாக்னர் என்ற நபர் தயாரித்த தேநீரை அருந்தியதால் அவரது 66 வயது மனைவி கடும் நோய்வாய்ப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக 61 வயதான வாக்னரை போலீசார் சிட்னியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வக …

மனைவியை இரண்டு வருடமாக கொலை செய்ய திட்டமிட்ட கணவர் கைது…!! Read More »

அமெரிக்காவில் மில்டன் சூறாவளியால் 10 பேர் உயிரிழப்பு…!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் சூறாவளி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.சூறாவளியால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. மில்டன் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என புளோரிடா வாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புளோரிடா மாநிலத்தின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்பு படையினர் படகு மூலம் சிலரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.அப்பகுதிகளில் மின்விநியோகம் தடைபட்டுள்ளது.இதனால் …

அமெரிக்காவில் மில்டன் சூறாவளியால் 10 பேர் உயிரிழப்பு…!!! Read More »