உலக செய்திகள்

நிலமற்ற தொழிலாளர் இயக்க முகாமில் தீ விபத்து!!

டிசம்பர் 9ஆம் தேதி அன்று பிரேசிலின் நிலமற்ற தொழிலாளர் இயக்கம் MST-க்கு சொந்தமான முகாமில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். எட்டு பேர் காயமடைந்துள்ளனர். தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இணையதள சேவைக்கான கம்பிகளை நிறுவும் பொழுது மின்சார கம்பிகளில் short circuit ஏற்பட்டது. அதுவே இந்த தீ விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தீ விபத்தில் இறந்தவர்களில் ஆறு பேர் முகாமில் வசிப்பவர்கள். …

நிலமற்ற தொழிலாளர் இயக்க முகாமில் தீ விபத்து!! Read More »

வெளிநாட்டு ஊழியர்களே உஷார்!!வேலை அனுமதி அட்டையை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளில் கூட மோசடியா?

மலேசியாவில் சட்ட விரோதமான செயலை செய்து வந்துள்ள தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் வேலை அனுமதி அட்டையை போலியாக புதுப்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இத்தகைய சட்டவிரோதமான செயலை குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்பில் செய்து வந்துள்ளனர். இது குறித்த தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஜொகூர் குடிவரவு துறை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர். சோதனையின்போது, 13 பங்களாதேஷ் மற்றும் இந்தியன் பாஸ்போர்ட்களும், RM RM 34,983 ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. பங்களாதேஷை சேர்ந்த 44 …

வெளிநாட்டு ஊழியர்களே உஷார்!!வேலை அனுமதி அட்டையை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளில் கூட மோசடியா? Read More »

பறவை காய்ச்சல் பரவுகிறதா? எங்கு பரவுகிறது?

ஜெர்மனியின் கிழக்கு மாநிலத்தில் உள்ள Schonberg என்ற பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் உள்ள பறவைகளுக்கு H5N1 பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சுமார் 6,700 வாத்துகளை கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அண்மை வாரங்களாக ஜெர்மனியில் இது போன்ற பல பறவைக் காய்ச்சல் வழக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த பல ஆண்டுகளில் இந்த நோய் தொற்று பாதிப்பு நூற்றுக்கணக்கான மில்லியன் பறவைகளை அழித்து விட்டது. பொதுவாக காட்டுப் பறவைகளால் இந்த நோய் …

பறவை காய்ச்சல் பரவுகிறதா? எங்கு பரவுகிறது? Read More »

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய 67 வயதுடைய நபர்!! காரணம் என்ன?

டிசம்பர் 6ஆம் தேதி அன்று அமெரிக்காவின் Las Vegas-ல் உள்ள Nevada பல்கலைக்கழகத்தில் 67 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து காலை 11:45 மணியளவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறயினர், துரிதமாக செயல்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவரை சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி Joe Biden கண்டனம் …

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய 67 வயதுடைய நபர்!! காரணம் என்ன? Read More »

மலேசியாவில் மூன்று பேரை கொன்ற புலி!! புலிகளை கூண்டோட பிடிக்க தீவிரம்!!

மலேசியாவின் வடகிழக்கு மாநிலமான Kelantan-ல் கடந்த இரண்டு மாதங்களில் மூன்று பேர் புலியால் அடித்துக் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து புலிகளை பொறிவைத்து பிடித்து, இடமாற்றம் செய்ய தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புலிகளை பிடிக்க அப்பகுதியில் 11 கூண்டுகள் மற்றும் 20 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கூண்டுகளுக்கு அருகில் உயிருள்ள ஆடுகளை கட்டி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் இருந்து 5 பேரை புலி தாக்கியுள்ளது.அதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மலாய புலி மலேசியாவின் தேசிய விலங்காகக் …

மலேசியாவில் மூன்று பேரை கொன்ற புலி!! புலிகளை கூண்டோட பிடிக்க தீவிரம்!! Read More »

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு!! பலி எண்ணிக்கை உயர்வு!!

டிசம்பர் 3ஆம் தேதி அன்று இந்தோனேஷியாவில் உள்ள Marapi எரிமலை வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எரிமலை வெடித்த போது 75 hikers அங்கு இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எரிமலையில் இருந்து சுமார் 3,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெளியேறியது. இது எரிமலையின் உயரத்தை விட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டனர். எரிமலை வெடிப்பிலிருந்து 52 பேரை மீட்புப் பணியாளர்கள் …

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு!! பலி எண்ணிக்கை உயர்வு!! Read More »

150 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்முறையாக பிறந்துள்ள கிவி குஞ்சுகள்!!

நியூசிலாந்தின் தலைநகரான வெல்லிங்டனில் 100 ஆண்டுகளில் முதல்முறையாக கிவி குஞ்சுகள் பிறந்துள்ளன. விலங்கு பாதுகாவலர்கள் இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடினர். கிவி, நியூசிலாந்தின் தேசிய பறவை ஆகும். மேலும் அழிந்து வரும் இனங்களில் இதுவும் ஒன்று. தற்போது 26,000 கிவி பறவைகள் மட்டுமே எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு காட்டில் 63 கிவி பறவைகளை விடுவித்தனர். தற்போது 4 கிவி குஞ்சுகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.காட்டின் பிற பகுதிகளில் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் பாதுகாவலர்கள் மகிழ்ச்சியுடன் …

150 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்முறையாக பிறந்துள்ள கிவி குஞ்சுகள்!! Read More »

பிரேக் கோளாறு காரணமாக பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த பேருந்து!! பயணிகளின் நிலைமை என்ன? பலி எண்ணிக்கை?

டிசம்பர் 5ஆம் தேதி அன்று பிலிப்பைன்சில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து 30 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்வர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், 4 பேரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு தான் இந்த விபத்துக்கு காரணம் என்று அவர்கள் கூறினர். மேலும் இப்பகுதியில் ஏற்படும் இரண்டாவது விபத்து இதுவென்று அவர்கள் தெரிவித்தனர். தேடுதல் மற்றும் …

பிரேக் கோளாறு காரணமாக பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த பேருந்து!! பயணிகளின் நிலைமை என்ன? பலி எண்ணிக்கை? Read More »

கடலாக மாறிய சென்னை!!

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்தது. இந்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.கனமழை காரணமாக சிங்கார சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இந்த புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் சென்னையில் உள்ள சாலைகள் ஆறு போல் காட்சியளிக்கிறது.மேலும் இந்த வெள்ளத்தில் வாகனங்கள் பல அடித்துச் செல்லப்பட்டன. தாழ்வான பகுதிகள் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. புயல் …

கடலாக மாறிய சென்னை!! Read More »

மரத்தில் மோதி இரண்டாக பிளந்த டபுள் டெக்கர் பஸ்!!

தெற்கு தாய்லாந்தில் டபுள்-டெக்கர் பேருந்து ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 32 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் கூறினர். அந்தப் பேருந்து பேங்காக்கில் இருந்து தொலைதூரப் பயணம் மேற்கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்தின் போது பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் அவர் மது போதையில் இருந்தாரா …

மரத்தில் மோதி இரண்டாக பிளந்த டபுள் டெக்கர் பஸ்!! Read More »