உலக செய்திகள்

மலேசியா : 9 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

மலேசியா : 9 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! மலேசியாவின் 9 மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய மழை,கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என அந்நாட்டு ஆய்வகம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அக்டோபர் 19-ஆம் தேதி மதியம் 1.45 மணியளவில் விடுக்கப்பட்டது. பேராக்,திரெங்கானு,சிலாங்கூர்,பஹாங்,கிளந்தான்,நெகிரி செம்பிலான்,ஜொகூர்,சரவாக்,சபா,லாபுவான் ஆகிய இடங்களின் பெயர்களை ஆய்வகம் வெளியிட்டது. கிளமெண்டியின் WE திரையரங்குகளின் நிர்வாகத்தை கையில் எடுக்கும் mm2 நிறுவனம்..!!! மணிக்கு 20 மில்லிமீட்டருக்கும் மேல் மலை பெய்தால் எச்சரிக்கை விடுக்கப்படும் என ஆய்வகம் …

மலேசியா : 9 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! Read More »

மூன்று சிங்கங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த வனவிலங்கு பராமரிப்பாளர்!!

மூன்று சிங்கங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த வனவிலங்கு பராமரிப்பாளர்!! கிரைமியாவில் 3 சிங்கங்களால் மூத்த உயிரியல் பூங்காக் காவலர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த அந்தப் பெண்மணி 17 வருடங்களாக டைகன் வனவிலங்கு பூங்காவில் பணிபுரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பெயர் லியோகாடியா பெரெவாலோவா என அறியப்படுகிறது. அவர் பராமரித்து வந்த அந்த வனவிலங்கு பூங்காவில் சுமார் 60 சிங்கங்கள் உள்ளன. இந்தச் சம்பவம் புதன்கிழமை (அக்டோபர் 16) அன்று நடந்துள்ளது. ஆப்பிரிக்காவில் தீவிரமடையும் mpox …

மூன்று சிங்கங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த வனவிலங்கு பராமரிப்பாளர்!! Read More »

சீனா : பிறப்பு விகிதம் சரிவு!! குழந்தை பெற்றுக்கொள்ள ஏன் பயம்?

சீனா : பிறப்பு விகிதம் சரிவு!! குழந்தை பெற்றுக்கொள்ள ஏன் பயம்? சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் அந்நாடு அவ்வப்போது புது புது முயற்சிகளை எடுத்து வருகிறது.குழைந்தை பெற்று கொள்வதில் ஏன் எதனால் பயம் என்பதைக் கண்டறிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் 30,000 பேரை உட்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு!! அதிகாரிக்கு கையூட்டு வழங்கிய …

சீனா : பிறப்பு விகிதம் சரிவு!! குழந்தை பெற்றுக்கொள்ள ஏன் பயம்? Read More »

ஆப்பிரிக்காவில் தீவிரமடையும் mpox நோய்…!! இதுவரை 1100 பேர் உயிரிழப்பு…!!!

ஆப்பிரிக்காவில் mpox நோயால் சுமார் 1,100 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த தகவலை ஆப்பிரிக்க யூனியனின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நோயின் தீவிரம் அதிகரித்து வருவதாகவும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நோய் கட்டுப்பாட்டை மீறும் என எச்சரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆப்பிரிக்காவில் 42,000 mpox வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் தெரிவித்துள்ளது. mpox நோய் சம்பவங்கள் முதல் முறையாக ஸாம்பியா மற்றும் ஸிம்பாப்வே ஆகிய …

ஆப்பிரிக்காவில் தீவிரமடையும் mpox நோய்…!! இதுவரை 1100 பேர் உயிரிழப்பு…!!! Read More »

அருங்காட்சியகத்தின் விளம்பரத்தை நம்பி ஏமாற்றம் அடைந்த மக்கள்…!!!

அருங்காட்சியகத்தின் விளம்பரத்தை நம்பி ஏமாற்றம் அடைந்த மக்கள்…!!! சீனாவில் உள்ள மீன் அருங்காட்சியகத்திற்கு வந்த பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இம்மாத தொடக்கத்தில் குவாங்டோங் மாகாணத்தின் ஷென்ஸென் நகரில் Xiaomeisha Ocean World எனும் மீன் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. அதனால் உலகின் மிகப்பெரிய திமிங்கல சுறா அங்கு இருப்பதாக அருங்காட்சியகம் விளம்பரம் செய்தது. எனவே சுறாவை காணும் ஆர்வத்தில் மக்கள் வரிசையில் காத்திருந்துச் சென்றதாக கூறப்படுகிறது. அருங்காட்சியகத்தை பார்வையிட லட்சக்கணக்கானோர் குவிந்தனர். Click here முதல் 7 நாட்களிலே …

அருங்காட்சியகத்தின் விளம்பரத்தை நம்பி ஏமாற்றம் அடைந்த மக்கள்…!!! Read More »

நடுகடலில் 10 வாரம் சிக்கி தவித்தவர்கள்!! ஒருவர் மீட்பு!! இருவர் பலி!!

நடுகடலில் 10 வாரம் சிக்கி தவித்தவர்கள்!! ஒருவர் மீட்பு!! இருவர் பலி!! நடுக்கடலில் சுமார் 10 வாரம் சிக்கித் தவித்த ரஷ்யா நபர் மீட்கப்பட்டுள்ளார்.மிக்கேல் பிச்சுகின் என்ற நபர் அவரது சகோதரர் மற்றும் மகனுடன் சேர்ந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி படகில் பயணம் செய்தனர். ஆனால் சில நாட்களில் அவர்களிடம் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஏன் எதனால் என்ற தகவல் தெளிவாக தெரியவில்லை. அவர்களிடம் இரண்டு வாரத்துக்கு தேவையான உணவு மட்டுமே இருப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. 67 …

நடுகடலில் 10 வாரம் சிக்கி தவித்தவர்கள்!! ஒருவர் மீட்பு!! இருவர் பலி!! Read More »

கென்யாவின் முவீ பகுதியில் இருந்த 50 யானைகளை இடமாற்றும் வனவிலங்கு குழுவினர்…!!!

கென்யாவின் முவீ பகுதியில் இருந்த 50 யானைகளை இடமாற்றும் வனவிலங்கு குழுவினர்…!!! கென்யாவின் வனத்துறை அதிகாரிகள் ஒரு மகத்தான பணியை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் நெரிசலான முவீ இயற்கை பாதுகாப்பு பகுதியில் இருந்து 50 யானைகளை இடமாற்றம் செய்து வருகின்றனர். அவை பரந்த அபர்டெர் தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. முவீ இயற்கை பாதுகாப்பு பகுதி இடம் முதலில் 50 யானைகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் யானைகளின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்ததால் இட நெருக்கடியைச் சமாளிக்க இந்த …

கென்யாவின் முவீ பகுதியில் இருந்த 50 யானைகளை இடமாற்றும் வனவிலங்கு குழுவினர்…!!! Read More »

எகிப்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பயணம் செய்த பேருந்து விபத்து!! 12 பேர் பலி!!

எகிப்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பயணம் செய்த பேருந்து விபத்து!! 12 பேர் பலி!! எகிப்தில் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர். கலால பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகள் முடிந்து புதிய கலால அதிவேக நெடுஞ்சாலை வழியாக தங்களுடைய விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்த …

எகிப்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பயணம் செய்த பேருந்து விபத்து!! 12 பேர் பலி!! Read More »

உயரும் தங்கத்தின் விலை!! தேடல் பணிகளில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள்!!

உயரும் தங்கத்தின் விலை!! தேடல் பணிகளில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள்!! ஆஸ்திரேலியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மும்முரமாக தங்கத்தைத் தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். தங்கத்தின் விலை ஆஸ்திரேலியாவில் உயர்ந்து கொண்டு வருகிறது . இதனால் சுற்றுலா பயணிகள் தங்கத்தை தேடும் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் தங்க மையமாக குவீன்ஸ்லாந்தில் உள்ள கிலெர்மோன்ட்(Clermont) நகரம் திகழ்வதாக கருதப்படுகிறது. தங்கத்தின் விலை உயர உயர சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் உயர்கிறது. அங்கு தங்கத்தைத் தேடி …

உயரும் தங்கத்தின் விலை!! தேடல் பணிகளில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள்!! Read More »

56 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் மீட்பு…!!!

56 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் மீட்பு…!!! 56 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் தற்போது கண்டெடுக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 1968ல் இந்திய ஆகாயப் படையின் விமானம் இமயமலை பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமான விபத்தில் தாமஸ் செரியன் உட்பட 102 பயணிகள் இருந்தனர். IAF AN-12 விமானம் 2003ல் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த தாமஸ் செரியன் உடல் …

56 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் மீட்பு…!!! Read More »