உலக செய்திகள்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரின் முகத்திலும் புன்னகை!! சில நொடியில் நிகழ்ந்த துயர சம்பவம்!!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரின் முகத்திலும் புன்னகை!! சில நொடியில் நிகழ்ந்த துயர சம்பவம்!! இத்தாலியில் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 35 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களில் 6 பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.   இச்சம்பவம் ஜனவரி 13ஆம் தேதி அன்று ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது இந்த துயர சம்பவம் நேர்ந்தது.   இஸ்ரேலில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கார் …

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரின் முகத்திலும் புன்னகை!! சில நொடியில் நிகழ்ந்த துயர சம்பவம்!! Read More »

கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்!! 11 பேர் பலியான சோகம்!!

கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்!! 11 பேர் பலியான சோகம்!! பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர் என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். வெள்ளப்பெருக்கு காரணமாக ஜனவரி 14-ஆம் தேதியன்று கார் ஒன்று ஆற்றில் விழுந்தது. சூறாவளி தாக்கத்தின் எதிரொலி!! நகரம் முழுவதையும் சூழ்ந்த வெள்ளம்!! இதில் ஒரு பெண்ணை காணவில்லை என்றும், அவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். …

கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்!! 11 பேர் பலியான சோகம்!! Read More »

இஸ்ரேலில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கார் விபத்து!!

இஸ்ரேலில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கார் விபத்து!! மத்திய இஸ்ரேலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் இரண்டு வெவ்வேறு இடங்களில் கார்களைக் கொண்டு மற்ற வாகனங்கள் மீது மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும்  குழந்தைகள் உட்பட 17 பேர் காயம் அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீவிரவாத தாக்குதல் ஜனவரி 15ஆம் தேதி அன்று நடந்ததாக அவர்கள் கூறினர். இந்தோனேஷியாவில் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் வெடித்த எரிமலை!! இது தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது …

இஸ்ரேலில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கார் விபத்து!! Read More »

இந்தோனேஷியாவில் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் வெடித்த எரிமலை!!

இந்தோனேஷியாவில் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் வெடித்த எரிமலை!! இந்தோனேசியாவின் மராபி எரிமலை, ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் ஜனவரி 14ஆம் தேதியன்று வெடித்தது. எரிமலையில் இருந்து 1300 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெளியேறியது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை!! இந்த சாம்பல் புகையால் ஏற்படும் சுவாச நோயைத் தடுக்க பொதுமக்களை முகக்கவசம் அணியுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். மேலும் பலர் சுவாச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு …

இந்தோனேஷியாவில் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் வெடித்த எரிமலை!! Read More »

பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வட்டார நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!!

பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வட்டார நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!! பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வட்டார நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ராமசுப்புராம் அவர்கள் தலைமையில் கட்சி அலுவலகத்தில் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர்கள் கிரிதரன், குமார், நகர தலைவர் பொறியாளர் பழனியப்பன் உள்ளிட்ட காங்கிரஸ் …

பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வட்டார நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!! Read More »

பொன்னமராவதி அருகே கீழத்தானியம் கிராமத்தில் மாவயல் அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை!!

பொன்னமராவதி அருகே கீழத்தானியம் கிராமத்தில் மாவயல் அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை!! பொன்னமராவதி,ஜன.14- பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தானியம் கிராமத்தில் மாவயல் அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்தாக கருதி சமாதானக் கூட்டம் பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் பொன்னமராவதி வட்டாட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் கீழத்தானியம் கிராமத்தில் மாவயல் அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதில் இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாலும்,மேலும் கீழத்தானியம் ஊராட்சி …

பொன்னமராவதி அருகே கீழத்தானியம் கிராமத்தில் மாவயல் அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை!! Read More »

பொன்னமராவதி சந்தையில் பொங்கலை முன்னிட்டு அலைமோதிய கூட்டம்!!

பொன்னமராவதி சந்தையில் பொங்கலை முன்னிட்டு அலைமோதிய கூட்டம்!! பொன்னமராவதி, ஜன.14- பொன்னமராவதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கரும்புகள் பொங்கல் பானை பூங்கொத்துகள் வியாபாரம் மும்முரம். சிங்கப்பூரில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து!! காரணம் என்ன? புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான கரும்புகள், மஞ்சள் கொத்து, காய்கறிகள், ஆவாரம்பூ, பொங்கல் பூ, பொங்கல் மண் பானை உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களை கிராம மக்கள் ஏராளமானோர் பொன்னமராவதி சந்தையில் …

பொன்னமராவதி சந்தையில் பொங்கலை முன்னிட்டு அலைமோதிய கூட்டம்!! Read More »

இவ்வாண்டின் தைப்பொங்கல் வழிபடும் நேரம் உங்களுக்கு தெரியுமா?

இவ்வாண்டின் தைப்பொங்கல் வழிபடும் நேரம் உங்களுக்கு தெரியுமா? தைப் பொங்கல் வைத்து வழிபட முகூர்த்த நேரம்….. இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி திங்கள்கிழமை தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைப்பதற்கான முகூர்த்த நேரம், காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பொங்கல் வைக்கலாம். இந்த நேரத்தை விட்டீர்கள் என்றால் அடுத்து, காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வைத்து வழிபடலாம். பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரம் இதுதான்.   …

இவ்வாண்டின் தைப்பொங்கல் வழிபடும் நேரம் உங்களுக்கு தெரியுமா? Read More »

போரில் உயிர் பிழைத்த ஆசிய கருப்பு கரடி!!

போரில் உயிர் பிழைத்த ஆசிய கருப்பு கரடி!! உக்ரைனில் நடந்த போரில் உயிர் பிழைத்த ஆசிய கருப்பு கரடி, தற்போது ஸ்காட்லாண்டில் உள்ள ஃபைவ் சிஸ்டர்ஸ் மிருகக்காட்சிசாலைக்கு கொண்டுவரப்பட்டது. உக்ரைன் மிருகக்காட்சிசாலையில் உள்ள 200 விலங்குகளில், உயிர் பிழைத்த சில விலங்குகளில் இந்த கரடியும் ஒன்றாகும். பெருவில் ஏலியன் மம்மியா!! யாம்பில் என்று பெயரிடப்பட்ட அந்த கரடியின் வயது 12. அந்த கரடியை நன்றாக கவனித்துக் கொள்ள சிறந்த குழு உள்ளதாக மிருகக்காட்சிசாலையின் உரிமையாளர் கூறினார்.

பெருவில் ஏலியன் மம்மியா!!

பெருவில் ஏலியன் மம்மியா!! 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் தென் அமெரிக்காவின் மேற்கத்திய நாடான பெருவின் தலைநகர் லீமாவில், ஏலியன் மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ஏலியன் மம்மிகள் இல்லை என்று நிபுணர்கள் கூறினர். சிங்கப்பூரில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து!! காரணம் என்ன? மேலும் அவை மனித உருவ பொம்மைகள் என்று அவர்கள் தெரிவித்தனர். நீளமான தலைகளுடன், மூன்று விரல்கள் கொண்ட அந்த மாதிரிகள் பாரம்பரிய ஆண்டியன் உடையில் மம்மி போல் தோற்றமளித்ததால் ஏலியன் மம்மிகள் என்று …

பெருவில் ஏலியன் மம்மியா!! Read More »