உலக செய்திகள்

ரோம் சின்னமாக விளங்கும் சிங்க நீரூற்றின் மீது பெயிண்ட் தெளித்து எதிர்ப்பை வெளிப்படுத்திய ஆர்வலர்கள்!!

இத்தாலி நாட்டில் விலங்குகள் நல ஆர்வலர்கள், சர்க்கஸில் விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் இத்தாலியின் தலைநகரான ரோம் நகரத்தின் சின்னமாக விளங்கும் பியாஸ்ஸா டெல் போபோலோ சதுக்கத்தில் உள்ள சிங்க நீரூற்றின் மீது பெயிண்ட் வீசினர். இச்சம்பவம் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.20க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் சர்க்கஸில் விலங்குகளைப் பயன்படுத்துவதை தடை செய்துள்ளன. ஆனால் இத்தாலி நாட்டில் மட்டும் சர்க்கஸில் விலங்குகள் பயன்படுத்தப்படுவதை இன்னும் தடை செய்யவில்லை.

பொன்னமராவதியில் இரண்டு கிலோமீட்டர் நடைபயணமாக அணிவகுத்து சென்ற வெல்லும் ஜனநாயகம் மாநாடு!!

பொன்னமராவதியில் இரண்டு கிலோமீட்டர் நடைபயணமாக அணிவகுத்து சென்ற வெல்லும் ஜனநாயகம் மாநாடு!! பொன்னமராவதி நகரம் 2-2-24புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்மலைதேவேந்திரன் நகரச்செயலாளர் … வெல்லும் சனநாயகம் மாநாடு பொன்னமராவதி நகரத்தில் நகரத்தின் சார்பாக மட்டும் சிறப்பாக 80 மேற்ப்பட்ட சிறுத்தைகளுடன் 3கோட்சுவேண் 1 கார் 3 மோட்டர் சைகக்கள் வாகனத்தில் இஸ்லாம் நண்பர்களும் கிருஸ்துவ நண்பர்கள்ளும் தோழமை கட்சி நண்பர்களும் திருமாவின் மேல் பற்றுவைத்த இளைஞர்களும் என் தலமையில் பங்கேற்றறு பேருந்துநிலையத்திலிருந்து சுமார் ஒன்று இரண்டு கிலோமீட்டர் நடைபயணமாக …

பொன்னமராவதியில் இரண்டு கிலோமீட்டர் நடைபயணமாக அணிவகுத்து சென்ற வெல்லும் ஜனநாயகம் மாநாடு!! Read More »

இவ்வருடம் தொடங்கியதிலிருந்தே விமான விபத்துகளை சந்தித்து வரும் ஜப்பான்!! மீண்டும் ஓர் விபத்து!! என்ன நடந்தது?

அண்மை நாட்களாக ஜப்பான் நாட்டில் விமான விபத்துகள் நேர்ந்து வருகின்றன. அந்த வகையில், ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் உள்ள இட்டாமி விமான நிலையத்தில் இரண்டு ANA பயணிகள் ஜெட் விமானங்களின் இறக்கைகள் மோதிக்கொண்டன. இச்சம்பவம் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கவனக்குறைவால் குழந்தையை காருக்குள்ளேயே விட்டு சென்ற தாய்!!

கவனக்குறைவால் குழந்தையை காருக்குள்ளேயே விட்டு சென்ற தாய்!! மலேசியாவில் நான்கு மணி நேரம் காருக்குள் இருந்த ஐந்து வயது சிறுமி உயிர் இழந்தார். செலாங்கூரில் உள்ள ஷா ஆலன் மருத்துவமனையில் பணிபுரியும் அந்த சிறுமியின் 34 வயதான தாய், குழந்தை காரில் உறங்கிக் கொண்டிருந்ததை மறந்து விட்டுச் சென்றார். கடந்த ஆறு மாதங்களில் பட்டினியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இவ்வளவா? அதிர்ச்சியூட்டும் தகவல்!! இச்சம்பவம் ஜனவரி 30 ஆம் தேதி அன்று மதியம் 2 மணி அளவில் நடந்தது. …

கவனக்குறைவால் குழந்தையை காருக்குள்ளேயே விட்டு சென்ற தாய்!! Read More »

கடந்த ஆறு மாதங்களில் பட்டினியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இவ்வளவா? அதிர்ச்சியூட்டும் தகவல்!!

கடந்த ஆறு மாதங்களில் பட்டினியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இவ்வளவா? அதிர்ச்சியூட்டும் தகவல்!! எத்தியோப்பியாவில் கடந்த ஆறு மாதங்களில் 372 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். டைகிரே பகுதியில் 351 பேர் உயிரிழந்தனர். மேலும் அதன் அண்டை நாடான அம்ஹாராவில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! வறட்சி காரணமாக சமீப ஆண்டுகளில் உணவு நெருக்கடி அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பொன்னமராவதி பேருந்து …

கடந்த ஆறு மாதங்களில் பட்டினியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இவ்வளவா? அதிர்ச்சியூட்டும் தகவல்!! Read More »

பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம்!!

பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம்!! பொன்னமராவதி,பிப். 2- பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், மற்றும் மாணவரணி நிர்வாகி அனீஸ் பாத்திமா ஆகியோர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் …

பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம்!! Read More »

மேலத்தானியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு!!

மேலத்தானியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு!! பொன்னமராவதி ஒன்றியத்திலுள்ள அரசுப்பள்ளியில் ரோஸ் தொண்டு நிறுவனம்,டி.டி.எச் தொண்டு நிறுவனம் இணைந்து பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மேலத்தானியம், முள்ளிப்பட்டி பகுதியில் ரோஸ் தொண்டு நிறுவனம், டி.டி.எச் தொண்டு நிறுவனம் இணைந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. மேலத்தானியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு ரோஸ் நிறுவன இயக்குநர் ஆதப்பன், ஊராட்சி மன்றத்தலைவர் முருகேசன் …

மேலத்தானியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு!! Read More »

நாட்டையே உலுக்கிய சம்பவம்!! தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!! பின்னணி என்ன?

நாட்டையே உலுக்கிய சம்பவம்!! தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!! பின்னணி என்ன? சீனாவில் இரண்டு குழந்தைகளை கொன்ற தம்பதிக்கு ஜனவரி 31 ஆம் தேதியன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தென்மேற்கு சீனாவின் சாங்கிங்கில் உள்ள குடியிருப்பு பகுதியில் 15 வது மாடியில் இருந்து 2 வயது சிறுமி மற்றும் 1 வயது ஆண் குழந்தையை அவர்களின் தந்தையான ஜாங் போ தூக்கி எறிந்தார். இச்சம்பவம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. ஜாங் போ அவரது …

நாட்டையே உலுக்கிய சம்பவம்!! தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!! பின்னணி என்ன? Read More »

பென்குயின்களை தாக்கும் கொடிய பறவை காய்ச்சல்!!

பென்குயின்களை தாக்கும் கொடிய பறவை காய்ச்சல்!! அண்டார்டிகா அருகே முதன்முறையாக ஜென்டூ பென்குயின்களில் கொடிய வகை பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. ஜனவரி 30 ஆம் தேதி அன்று 200 பென்குயின் குஞ்சுகள் இறந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும் தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள ஃபாக்லாண்ட் தீவுகளில் ஜனவரி 19ஆம் தேதி அன்று சுமார் 35 பென்குயின்கள் இறந்ததாக அவர்கள் கூறினர். கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டிய டிரைவர்!! 12 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!! இதனால் அண்டார்டிகாவில் மிகப்பெரிய பென்குயின் …

பென்குயின்களை தாக்கும் கொடிய பறவை காய்ச்சல்!! Read More »

தீக்கு இரையான பேருந்து, டிரக்!! பயணிகளின் நிலைமை என்ன?

தீக்கு இரையான பேருந்து, டிரக்!! பயணிகளின் நிலைமை என்ன? வடக்கு மெக்சிகோவில் டிரக் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் ஜனவரி 30 ஆம் தேதி அன்று சினாலோவா மாநிலத்தின் கடலோர நெடுஞ்சாலையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டிய டிரைவர்!! 12 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!! காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பேருந்தில் 37 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இரண்டு …

தீக்கு இரையான பேருந்து, டிரக்!! பயணிகளின் நிலைமை என்ன? Read More »