உலக செய்திகள்

பொன்னமராவதி அருகே விபத்து!! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!!

பொன்னமராவதி அருகே விபத்து!! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!! பொன்னமராவதி, பிப்.12- பொன்னமராவதி அருகே அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி போலீசார் விசாரணை. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கேசராபட்டி – உலகம்பட்டி வளைவு சாலை அருகே வட்டமலை என்னும் இடத்தில் சாலையின் இடது புறமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சாலை பணியாளர் வீரன் மகன் பழனி(57) என்பவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த …

பொன்னமராவதி அருகே விபத்து!! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!! Read More »

ரயிலில் பணயக்கைதிகளாக இருந்த சூழ்நிலை கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கு பிறகு முடிவுக்கு வந்தது எப்படி?

ரயிலில் பணயக்கைதிகளாக இருந்த சூழ்நிலை கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கு பிறகு முடிவுக்கு வந்தது எப்படி? கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கு பின் ரயிலில் பணயக்கைதிகளாக இருந்த சூழ்நிலை முடிவுக்கு வந்தது எப்படி? கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கு பின் ரயிலில் பணயக்கைதிகளாக இருந்த சூழ்நிலை முடிவுக்கு வந்தது எப்படி? கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கு பின் ரயிலில் பணயக்கைதிகளாக இருந்த சூழ்நிலை முடிவுக்கு வந்தது எப்படி? மேற்கு சுவிட்சர்லாந்தில் ஒரு தனிநபர், ரயில் பயணிகள் மற்றும் …

ரயிலில் பணயக்கைதிகளாக இருந்த சூழ்நிலை கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கு பிறகு முடிவுக்கு வந்தது எப்படி? Read More »

பொன்னமராவதியில் அரசுப்பள்ளிகளில் கலைகட்டிய ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி, இலக்கிய விழா!!

பொன்னமராவதியில் அரசுப்பள்ளிகளில் கலைகட்டிய ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி, இலக்கிய விழா!! பொன்னமராவதி, பிப்.10- பொன்னமராவதியில் அரசுப்பள்ளிகளில் கலைகட்டிய ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி, இலக்கிய விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்பொன்னமராவதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் முப்பெரும் விழா நடைபெற்றது.பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்ற இலக்கிய விழா,விளையாட்டுப் போட்டி,ஆண்டு விழாவிற்கு அப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமை வகித்தார்.கொடை வள்ளல் பழனியப்பன், சிவகாமி,திருநாவுக்கரசு புரவலர் மாணிக்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார வள மேற்பார்வையாளர் (பொ) சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். சிங்கப்பூர் …

பொன்னமராவதியில் அரசுப்பள்ளிகளில் கலைகட்டிய ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி, இலக்கிய விழா!! Read More »

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆற்றில் தவறி விழுந்த தனது செல்லப்பிராணி நாயை காப்பாற்ற தானும் குதித்த நபர்!!

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆற்றில் தவறி விழுந்த தனது செல்லப்பிராணி நாயை காப்பாற்ற தானும் குதித்த நபர்!! லாஸ் ஏஞ்சல்ஸில் கடுமையான புயல் காரணமாக கனமழை பெய்தது. கனமழையைத் தொடர்ந்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. லாஸ் ஏஞ்சல்ஸ் ஆற்றின் கரையோரத்தில் ஒரு நபர் தனது நாயை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது செல்லப்பிராணி ஆற்றில் விழுந்தது. ஆற்றில் விழுந்த தனது நாயைக் காப்பாற்ற அந்த நபர் ஆற்றில் குதித்தார். சிங்கப்பூரில் கடந்த சில …

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆற்றில் தவறி விழுந்த தனது செல்லப்பிராணி நாயை காப்பாற்ற தானும் குதித்த நபர்!! Read More »

போலியான கையெழுத்திட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் சிவகங்கை எஸ்பி யிடம் புகார் மனு!!

போலியான கையெழுத்திட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் சிவகங்கை எஸ்பி யிடம் புகார் மனு!! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அனுப்பிய சமுக ஆர்வலருக்கு, தகவல் கிடைத்ததாக போலியான கையெழுத்திட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் சிவகங்கை எஸ்பி யிடம் புகார் மனு. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன். இவர் பேரூராட்சிக்கு உட்பட்ட கண்மாய், ஊரணி, குளம், …

போலியான கையெழுத்திட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் சிவகங்கை எஸ்பி யிடம் புகார் மனு!! Read More »

நீலகிரியில் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலி!!

நீலகிரியில் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலி!! நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள லவ்டேல் காந்திநகர் பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் மண்ணில் சுமார் 8க்கும் மேற்பட்டவர்கள் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் முதல் கட்ட தகவலாக ஆறு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்!! கைதான 21 , 24 வயது இளைஞர்கள்!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து!! தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து!! தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி!! இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பிப்ரவரி 6ஆம் தேதியன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிங்கப்பூரில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்!! கைதான 21 , 24 வயது இளைஞர்கள்!! தொழிற்சாலையில் …

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து!! தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி!! Read More »

கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! மண்ணில் புதைந்த பேருந்துகள்!!

கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! மண்ணில் புதைந்த பேருந்துகள்!! தெற்கு பிலிப்பைன்ஸில் பல நாட்களாக பெய்த மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் இரண்டு பேருந்துகள் புதைந்ததில், 11 பேர் காயம் அடைந்தனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் பிப்ரவரி 6ஆம் தேதி அன்று மாலை நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் பொதுமக்களுக்கு அறிவுரை!! இந்த சம்பவம் தங்கச் சுரங்கத்திற்கு வெளியே ஏற்பட்டதாக …

கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! மண்ணில் புதைந்த பேருந்துகள்!! Read More »

பிலிப்பைன்சில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!காரணம் என்ன?

பிலிப்பைன்சில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!காரணம் என்ன? தெற்கு பிலிப்பைன்சில் ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை மழை பெய்தது. இதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மலேசியாவில் மதுபோதையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம்!! பெட்ரோலை மனைவி மீது ஊற்றி தீ வைத்த கணவன்!! மேலும் இரண்டு பேரைக் காணவில்லை என்று …

பிலிப்பைன்சில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!காரணம் என்ன? Read More »

செவலூர் ஊராட்சி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஆடுகள் வழங்கப்பட்டது!!

செவலூர் ஊராட்சி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஆடுகள் வழங்கப்பட்டது!! செவலூர் ஊராட்சி செவலூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செவலூர் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் மூலம் வாழ்வாதாரம் உயர்வதற்கு இரண்டு நபர்களுக்கு ஆடுகள் வழங்கப்பட்டது. சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய திட்டம்!!